Sunday 13 December 2015

வெள்ள நிவாரன உதவி - பல்லடம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், பல்லடம்  கிளையின் சார்பாக 04-12-15 அன்று ஜும்ஆ  வசூல் ரூபாய் 1450 வெள்ள நிவாரன உதவியாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ..

வெள்ள நிவாரன உதவி - அனுப்பர்பாளையம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளயம் கிளையின் சார்பாக 04-12-15 அன்று ஜும்ஆ  வசூல் ரூபாய் 1020 வெள்ள நிவாரன உதவியாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ..

வெள்ள நிவாரன உதவி - அலங்கியம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 04-12-15 அன்று ஜும்ஆ  வசூல் ரூபாய் 3000 வெள்ள நிவாரன உதவியாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ..

வெள்ள நிவாரன உதவி - காங்கயம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம்   கிளையின் சார்பாக 04-12-15 அன்று ஜும்ஆ  வசூல் ரூபாய்  2,100  வெள்ள நிவாரன உதவியாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ..

வெள்ள நிவாரன உதவி - தாராபுரம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 04-12-15 அன்று ஜும்ஆ  வசூல் ரூபாய் 6000 வெள்ள நிவாரன உதவியாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ..... 

வெள்ள நிவாரன உதவி - யாசின் பாபு நகர் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 04-12-15 அன்று ஜும்ஆ  வசூல் ரூபாய் 2350 வெள்ள நிவாரன உதவியாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ..... 

வெள்ள நிவாரன உதவி - காலேஜ் ரோடு கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளையின் சார்பாக ஜும்ஆ  வசூல் ரூபாய் 8455 வெள்ள நிவாரன உதவியாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ..... 

வெள்ள நிவாரன உதவி - செரங்காடு கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக ஜும்ஆ  வசூல் ரூபாய் 7260 வெள்ள நிவாரன உதவியாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ..... 

வெள்ள நிவாரன உதவி - மங்கலம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,மங்கலம்  கிளையின் சார்பாக ஜும்ஆ  வசூல் ரூபாய் 6100  வெள்ள நிவாரன உதவியாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ..... 

வெள்ள நிவாரன உதவி - GK.கார்டன் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் GK.கார்டன் கிளையின் சார்பாக ஜும்ஆ  வசூல் ரூபாய் 3050 வெள்ள நிவாரன உதவியாக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....   

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-12-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "போராடும் உரிமையை மறுக்கும் உயர்நீதிமன்றம் "என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள் ... .அல்ஹம்துலில்லாஹ்...

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 04-12-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "மறுமையில் இறைவனின் பிடியில் "என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள் ... .அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளை சார்பாக 05-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் அத்தியாயம் அன் ஆமில் தூதர்களை கேலி செய்த கூட்டத்தாரை பற்றி அல்லாஹ் இறக்கிய வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 05-12-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் நம்பிக்கை கொண்டோரின் பண்புகள் என்ற தலைப்பில் சகோமுஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்தாராபுரம்  கிளையின் சார்பாக 05-12-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவ வேண்டும் " என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….