Tuesday, 8 August 2017
அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக வெள்ளி கிழமை (04-08-2017) அன்று பஜ்ர் தொழுகைக்கு விற்கு பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் ரஃபிக் அவர்கள் டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாகவும் மற்றும் தாவா பணியை வீரியப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்
அரசு வழங்கும் கல்வி உதவி தொகை முகாம் நோட்டீஸ் - இந்தியன் நகர் கிளை

Subscribe to:
Posts (Atom)