Showing posts with label பிளக்ஸ் பேனர். Show all posts
Showing posts with label பிளக்ஸ் பேனர். Show all posts

Saturday, 26 May 2018

பிளக்ஸ் பேனர் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ms நகர் கிளை சார்பாக 


ரமலானுக்கான பேனர் அடிக்கப்பட்டது

ஸகர் நேர நிகழ்ச்சி பிளக்ஸ் பேனர் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  19/5/18 அன்று  ஸஹர் நேர நிகழ்ச்சி சம்பந்தமாக 10×8 பிளக்ஸ் வைக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்

Monday, 21 May 2018

இஸ்லாமிய கல்வியகம் சம்பந்தமான விளம்பர பிளக்ஸ் - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 11-05-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு மங்கலம் கிளையின் மகளிர் இஸ்லாமிய கல்வியகம் சம்பந்தமான விளம்பர பிளக்ஸ் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 17 May 2018

பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் நடைபெற்று வரும்


பெண்களுக்கான   
       ஒரு வருட
ஆலிமா வகுப்பு
     2018 - 2019
      ஆண்டின் சேர்க்கைக்கான

8x12  இரண்டு விளம்பர பேனர் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 18 March 2018

சிறுவர் சிறுமியர்.மதரஸா துவங்கப்பட்டது பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /4/03/2018/ அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் சிறுவர் சிறுமியர்.மதரஸா துவங்கப்பட்டது அதன் சம்பந்தமாக  மக்களின் பார்வையில் தெறியபடுத்துவதற்காக  3/6 அளவு சைஸ் பிளக்ஸ் 14/03/18 அன்று வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 7 March 2018

பிறமதத்தவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்படும் பிளக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  28-2-2018 அன்று பிறமதத்தவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்படும் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம்  புத்தூர்  பகுதியில் ப்ளெக்ஸ் வைக்கப் பட்டது . 

( ப்ளெக்ஸ் - 5×4 - 1 )
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 28 February 2018

பிறமதத்தவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்படும் பிளக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  27-2-2018 அன்று பிறமதத்தவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்படும் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம்  வஞ்சிப்பாளையம் பிரிவு பகுதியில் ப்ளெக்ஸ் வைக்கப் பட்டது . 

( ப்ளெக்ஸ் - 5×4 - 1 ),அல்ஹம்துலில்லாஹ்

பேருந்துகளின் நேரங்கள் அடங்கிய கால அட்டவணை பிளக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான தகவல் பலகை மற்றும்  வடுகன்காளிபாளையம் பகுதிக்கு வந்துசெல்லும் பேருந்துகளின் நேரங்கள் அடங்கிய கால  அட்டவணையை தயார் செய்து பஸ் ஸ்டாப் அருகே ப்ளெக்ஸாக வைக்கப்பட்டது .(ப்ளெக்ஸ் - 6×4 ) அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 14 February 2018

பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர்மாவட்டம், மங்கலம்கிளை சார்பாக வேட்டுவபாளையத்தில் மக்களை ஏமாற்றும் வகையில்.            இஸ்லாத்தில் இல்லாத  இஸ்லாம் பெயரை சொல்லி பில்லி, சூனியம், பேய், பிசாசுக்கு இங்கு மந்திரிக்கப்படும் என்ற 5 விளம்பர பேனர் அகற்றப்பட்டது.            அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 9 January 2018

பிளக்ஸ் பேனர் - SV காலனி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 7-1-2018 அன்று நடைபெறும் தெருமுனை கூட்டத்திற்க்கு  3/6 அளவில் பேனர் S.V.காலனி மெயின் பகுதியில் 4-1-2018 அன்று வைக்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 26 December 2017

பிளக்ஸ் பேனர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளையில்  புகார்கள் மற்றும் மனுக்கள் சம்பந்தமான  ( 3*5) பிளக்ஸ், திருமணம் சம்பந்தமான( 3*5) பிளக்ஸ் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 25 December 2017

பிளக்ஸ் பேனர் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக புகார்கள் மற்றும் மனுக்கள் தொடர்பான ஃபிளக்ஸ்(2--4) சைஸ் மர்கஸ் உள்  பகுதியில் வைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!

Thursday, 14 December 2017

பிளக்ஸ் பேனர் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04/12/2017 அன்று  "தாமதமாகும் கடிதங்கள்" 5×3 என்ற அளவில் flex பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

Tuesday, 28 November 2017

இரத்ததான முகாம் சம்பந்தமான பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/11/2017/ அன்று இரவு டிசம்பர் 03 தேதி நடைபெற இருக்கம் இரத்த தான முகாம்  சம்பந்தமான பிளக்ஸ்  8/6 ,12/8 அளவு உள்ள பிளக்ஸ்  (02) ,மங்கலம் நால் ரோட்டில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்





Monday, 27 November 2017

இரத்ததான முகாம் சம்பந்தமான பிளக்ஸ் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/11/2017/ அன்று டிசம்பர் 03 தேதி நடைபெற இருக்கம் இரத்ததான முகாம்  சம்பந்தமான பிளக்ஸ் 01) மங்கலம் கிளையின் அருகில் பல்லடம் ரோட்டில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்

பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர் வருகிற டிசம்பர் 03 ந்தேதி நடைபெற விருக்கும் மாபெரும் இரத்த தானமுகாம் சம்பந்தமாக . 


12/8 சைஸ்:01)nos

8/6 சைஸ்: 01)nos

6/4 சைஸ்:01)nos

மொத்தம் மூன்று பிளக்ஸ் அடிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 7 November 2017

பிளக்ஸ் பேனர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 02-10-17- அன்று புகார்கள் மற்றும் மனுக்கள் தொடர்பான ஃபிளக்ஸ்(6×3) மர்கஸ் முன் பகுதியில் வைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!


Monday, 6 November 2017

பிளக்ஸ் பேனர் - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர்மாவட்டம் காங்கேயம் கிளையின் சார்பாக   தாமதமாகும் மனுக்கள் குறித்த முக்கிய அறிவிப்பு பிளக்ஸ்(4*2)  பள்ளியில்  வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 4 November 2017

பிளக்ஸ் பேனர் - செரங்காடு கிளை


டெங்கு விழிப்புணர்வு பேனர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 27/10/2017 அன்று ஃபஜ்ருக்குப் டெங்கு விழிப்புணர்வு பேனர் (6*4) அளவில் 2 பேனர் அடித்து  1) கடுகுகாரத் தோட்டம் பகுதியிலும், 2) பத்மினி கார்டன் பகுதியிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிளக்ஸ் பேனர் - செரங்காடு கிளை


மதரஸா தகவல் பேனர் : தமிழ்நாடு தவ்ஹீத் செரங்காடு கிளையின் சார்பாக 26/10/2017 அன்று ஃபஜ்ருக்குப் பிறகு மதரஸா பாடத்திட்டங்கள், மற்றும் நடைபெறும் நேரங்கள் குறித்த தகவல் *(8*4) அளவில் 2 பேனர் அடித்து 

1) அமர்ஜோதி கார்டன் பகுதியிலும், 2) பத்மினி கார்டன் பகுதியிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்