Friday, 24 October 2014
5 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக தொடர் தெருமுனை ஐந்து இடங்களில் (பெஸ்ட் கார்டன், சத்தியா நகர், சின்னவர் தோட்டம், இந்தியன் நகர், ரம்யா கார்டன்) நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் என்ற தலைப்பில் மூன்று இடத்திலும் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்ற தலைப்பில் இரண்டு இடத்திலும் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்..
கோம்பைத் தோட்டம் கிளையில் செயல்வீரர்கள் கூட்டம் ...

தனி நபர் தாஃவா - மங்கலம் கிளை சார்பாக....
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடண்டஹ் 21-10-2014 அன்று மருத்துவ மனையில் பணிபுரிகிற மாற்று மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு முஸ்லிம்கள் தீவிர வாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை அவருக்கு விளக்கப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் எனும் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)