Thursday, 6 April 2017
கிராம தாவா-திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் - யாசின்பாபு நகர் கிளை

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 03-04-17 அன்று பழனிச்சாமி என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம்புத்தகமும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
சமுதாய விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம் - M.S.நகர் கிளை

பிறமத தாவா - M.S.நகர்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 02-04-17 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளுவில் மஸகு செய்வது எப்படி விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள் 7 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு நோட்டிஸ் விநியோகம் - அவினாசி கிளை

திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக பெற்றுக்கொள்ள நோட்டீஸ் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-04-2017 அன்று மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யும் வகையில் திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக பெற நோட்டீஸ் 3000 அடிக்கப்பட்டது வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.இதில் திருப்பூர் மாவட்டம் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குறித்து விளம்பரம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)