Showing posts with label கிராம தாவா. Show all posts
Showing posts with label கிராம தாவா. Show all posts

Saturday, 15 April 2017

மாவட்ட மாநாடு பிறமத கிராம தாவா - யாசின்பாபு நகர்


மாற்று மதத்தினர் கிராமப்புர தாவா : தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக  .8:4:17.  காட்டு பாளையம்  கிராமத்தில்  பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவால் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து 

மனிதனுக்கேற்ற மார்க்கம் 
புத்தகம் 2 நபர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டு
முஹம்மது ரஸுலுல்லாஹ்
மாநாடு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது
மொத்தம்.23நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,நேரம்.மாலை 5 மணி முதல் 

மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 2 நபர்களுக்கு வழங்கப்பட்டது 

Thursday, 6 April 2017

கிராம தாவா-திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் - யாசின்பாபு நகர் கிளை

கிராமப்புற தாவா :தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 03-04-2017 அன்று  காலி பாளையம் கிராமத்தில் ஆண்கள் ஒரு குழுவும் ,பெண்கள் இரண்டு குழுக்களாகவும் சென்று அப்பகுதிவாள் மக்களுக்கு இஸ்லாம் குறித்து ஒரு நபருக்கு 10நிமிடம்  தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம்   செய்யப்பட்டது,மொத்தம்.35 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்





Wednesday, 5 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கிராம தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-04-2017 அன்று யாசின்பாபு நகரை  சுற்றி உள்ள கிராம பகுதிகளான கேப்டன் நகர்,புள்ளையார் நகர்,சத்யா நகர்,சேரன் நகர்,பெருந்தொழுவு மற்றும் முத்தனம் பாளையம்  பகுதிகளில் திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசம் 3000 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Friday, 10 April 2015

கிராமத்தில் 5 பிறமதசகோதரர்களுக்கு தனிநபர் தாவா -செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 07/04/2015  5 பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனித்தனியாக  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் அவர்களுக்கு  "ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு" நோட்டீஸ் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 28 February 2015

ஐந்து கிராமங்களில் பிறமத தாவா _செரங்காடு கிளை







 

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 26/2/15 அன்று பொங்கலூர், அழகு மலை, நாச்சிபாளைம், ஊத்துக்குளிப்பிரிவு, படியூர் ஆகிய ஐந்து கிராமங்களில் பிறமத 
மக்களை சந்தித்து 
இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும்  தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 20 January 2015

ஜின்னாமைதானம் கிளை கிராம தாவா


திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  ஜின்னாமைதானம் கிளையின் சார்பாக,18/1/15 (ஞாயிறு) அன்று பஜ்ர் க்கு பின், தாராபுரத்திலுருந்து 5 கி .மீ அருகாமையில் உள்ள துருக்க நாயக்கம் பாளையம் என்ற கிராம பகுதிக்கு சென்று தனி நபர் தாவா செய்யப்பட்டது.

அங்கு வசிக்கக் கூடிய 15 இஸ்லாமிய குடும்பங்களும் தாயத்து கட்டுவது, புகை (சாம்பராணி) போடுவதும் தான் தொழிலாக செய்து வருகிறார்கள்.

அவர்கள் செய்யும் தொழில் இஸ்லாத்திற்கு விரோதமானது என எடுத்து சொல்லப்பட்டு தாவா செய்யப்பட்டது....

Saturday, 5 April 2014

"நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" _மடத்துக்குளம்கிளை கிராம பகுதி தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 04.04.2014 அன்று கிளை இல்லாத கிராம பகுதியான ருத்ராபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சல்மான் அவர்கள் "நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

"சொர்க்கம் யாருக்கு?" _ மடத்துக்குளம் கிளை கிராம பகுதி தெருமுனை பிரச்சாரம்



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 04.04.2014 அன்று கிளை இல்லாத கிராம பகுதியான கண்ணாடிப்புத்தூர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சல்மான் அவர்கள் "சொர்க்கம் யாருக்கு?" எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....