
Saturday, 11 March 2017
இதர சேவைகள் - பெரியகடைவீதி கிளை

கிளை ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

மருத்துவ உதவி - அவினாசி கிளை
மருத்துவ உதவி :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 10-03-2016 அன்று ஃபாத்திமா என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1500 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
கிளை ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக பல்லடம் கிளை பொது ஆலோசனை கூட்டம் 10/03/17 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது, அதில் மாவட்ட துணை செயலாளர் அப்துர்ரஹ்மான் கலந்து கொண்டு இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் -16 முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) மாநாடு பணிகள் வீரியபடுத்துதல் மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்ய தனிகுழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் சம்மந்தமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
ஆலோசனை கூட்டம் - தாராபுரம் கிளை

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை
குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 10-03-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"அல் பக்ரா"அத்தியாயம் 6-19 வசனங்கள் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை
குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 09-03-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"அல் பக்ரா"அத்தியாயம் 1-5 வசனங்கள் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

ஆலோசனை கூட்டம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் 09-03-2017 அன்று வாராந்திர பொது மசூரா வியாழன் இரவு 9 மணிக்கு நடைபெற்றது,"முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டை யொட்டி தெருமுனைபிரச்சாரம் திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன் ஆகிய நாட்களில் தொடர்ச்சியாக செய்வதாகவும்,மேலும் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 19/3/17 ஞாயிறு மாலை 7 மணிக்கு தெருமுனை கூட்டம் ஏற்பாடும் ஏப்ரல் முதல் வாரம் மதரஸா மாணவ, மாணவிகளின் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டை மக்களிடம் எடுத்துறைக்கும் பேரணியும் நடத்த முடிவு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
பிறமத தாவா - அலங்கியம் கிளை

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 09-03-17 அன்று அனிதா என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் வழங்கப்பட்டது..எப்ரல் 16 "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 09-03-17 அன்று பார்வதியம்மாள் என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் வழங்கப்பட்டது..எப்ரல் 16 "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 09/03/17_சுபுஹ் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் நபி( ஸல்) வரலாறு தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்( போட்டோ எடுக்கவில்லை)
Subscribe to:
Posts (Atom)