Wednesday, 5 April 2017
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 2:4:17 அன்று மூன்றாவது கட்டமாக யாசின் பாபு நகர் பகுதியில் பெண்கள் குழு சென்று அப்பகுதிவால் மக்களுக்கு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து நோட்டீஸ் விநியோகம் மற்றும் டோர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் 2 நபர்களுக்கு வழங்கி தாவா செய்யப்பட்டது,மொத்தம்.12 நபர்கள்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா -மங்கலம் கிளைகள்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தொடர் தெருமுனைபிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கிராம தாவா - யாசின்பாபு நகர் கிளை

மெகா போன் வாகனப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

பெரியகடைவீதி கிளை சார்பாக 02-04-2017 அன்று காலை 11 மணி முதல் மதரஸா மானவர்களின் மெகா போன் வாகனப்பிரச்சாரம் பத்து இடங்களில் நடைபெற்றது இதில் மதரஸா மாணவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்
1. ரைஸ்மில் முதல் வீதி
2. அஜந்தா மஹால் அருகில்
3. ஆர்த்தி டைலர் சந்து
4. ஹசன் பாவா சந்து
5. மாரியம்மன் கோயில் வீதி
6. கொடவேலா மரம்
7. டூம்லைட் முதல் வீதி
8. டூம்லைட் 2வது வீதி
9. டூம்லைட் மெயின் ரோடு
10. நொய்யல் வீதி மெயின் ரோடு
அல்ஹம்துலில்லாஹ்.
ஷிர்க் பொருள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , யாசின்பாபு நகர் கிளையில் 2:4:2017 பானு என்ற சகோதரிக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து இணை வைப்பு கயிறுகள் அகற்றம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு மற்றும்ஸ்டிக்கர் ஒட்டியது - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 02-04-17 பகல் 11மணியளவில் வீடு வீடாக சென்று நோட்டீஸ், மாநாடு சிறப்பிதழ் கொடுத்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு க்கு அழைப்பு கொடுத்து. மாநாடு ஏன்?எதற்கு? என்ற கருத்தையும் பதிவு செய்து, டோர் ஸ்டிக்கரையும் அவர்கள் அனுமதியோடு ஒட்டி வந்தோம்.
சுன்னத் ஜமாத் இமாமுக்கும் அதிகமாக தாவா செய்து, புத்தகம் கொடுத்து அழைப்பு கொடுத்தோம். அல்ஹம்துலில்லாஹ்.
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பரம் வீடியோ - ஊத்துக்குளி கிளை
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு குழு தாவா - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை யின் சார்பாக '02/04/17' அன்று முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு சம்பந்தமாக இந்தியன் நகர் பகுதியில் # 100""வீடுகளுக்கு சென்று மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டு மேலும் உணர்வு பேப்பர் '50 nos 'மாற்றுமத நபர்களுக்கும் முஸ்லீம் சகோதர்களுக்கும் இலவச பிரதியாக வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தெருமுனைபிரச்சாராம்- மங்கலம் கிளை

Subscribe to:
Posts (Atom)