Wednesday 5 April 2017

கிளைகள் சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 01.04.2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் குமரன்காலனி, வாவிபாளையம்,அனுப்பர் பாளையம்,அவினாசி,கணக்கம்பாளையம் கிளைகளை சந்தித்து மாநாடு பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்