Wednesday, 6 March 2013
"இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட பித்அத்" _பெண்கள்பயான் _வெங்கடேஸ்வரா நகர் _ 03032013

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 03.03.2013 அன்று மாலை வெங்கடேஸ்வரா நகர் மதரசதுத்தக்வா வில் பெண்கள்பயான் நடைபெற்றது.
இதில் சகோ.ஜெய்லானி பிர்தவ்சி அவர்கள்

"இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட பித்அத்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.
ஏராளமான பெண்கள் தமது குழந்தைகளுடன்
இந்த மார்க்க விளக்க சொற்பொழிவில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)