Thursday, 28 December 2017
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விழிப்புணர்வு - வடுகன்காளிபாளையம் கிளை

பத்தாம் வகுப்பு ( தமிழ் மீடியம் ) - 6
மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு (English medium ) - 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
பன்னிரெண்டாம் வகுப்பு (English medium ) - 2 மாணவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
சிந்தனை துளிகள் பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கயம் கிளை சார்பாக சிந்தனை துளிகள்
1. நபிகள் நாயகம் (ஸல்) தனது சொத்தைப் பொது உடமையாக்கியது ஏன்?
2. முஸ்லிம்கள் இவ்வாறு செய்யாதது ஏன்?
3. நபியை பின்பற்றுபவர் தானே முஸ்லிம்?
4. இச்செய்தி ஆதாரமானதா?
இது போன்ற சிந்திக்க வைக்கும் கேள்விகளுக்கு
இன்று (27.12.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.மக்கள் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது .
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

Subscribe to:
Posts (Atom)