தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-11-2018அன்று மங்கலம் திருப்பூர்ரோடு பகுதியில் நடைபெற்றது.
அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் டெங்கு காய்ச்சல்
சம்பந்தமான விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 4-11-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளையில் உள்ள மக்தப் மதரஸாவின் மாணவ மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ.அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் " மார்க்க கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
இதில் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் இருநேர வகுப்பிற்கும் விடுமுறை எடுக்காமல் மதரஸாவிற்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு (மாணவர்கள் - 3 பேர் மாணவிகள் - 5 பேர் பரிசுகள் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவிகளின் கிராஅத் ஓதுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 04-11- 2018 ஞாயிறு மாலை 5 மணிக்கு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் சகோதரி உம்மு சல்மா அவர்கள் "முஸ்லீம்களும் பிறமத கலாச்சாரங்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் 4/11/18அன்று காலை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
பிலால் நகர் பாலாஜி ரத்னா நகர் சந்தைப்பேட்டை பகுதிகளில் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-11-2018அன்று மங்கலம் மற்றும் சுற்றுவட்ட பகுதியான
1) 200 வீடு பகுதி ஜக்கிரியா காம்பவ்ன்ட்
2) புருகாடு பகுதிகள்
3) RP நகர் பகுதிகள்
4) கிடங்குத் தோட்டம்
5) கொள்ளுக்காடு
6) 36 வீடு லைன் பகுதி
7) கணபதி பாளையம்
8) EB லைன் பகுதி
9) ஸ்டார் கார்டன் பகுதி
10 ) ரம்யா கார்டன்
11) அமிர்தா கார்டன்
12) புக்குளிபாளையம்
13)கோல்டன் டவர் 1-2-3 லைன்
14) சின்னவர் தோட்டம்
15) சத்யா நகர்
16) ரோஸ் கார்டன்
17) புதூர் பகுதிகள்
18) பெரிய பள்ளிலைன்
மொத்தமாக 18 ஏரியாகளில் 2500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-11-2018 அன்று மங்கலம் நால்ரோடு பகுதியில் நடைபெற்றது.
அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் டெங்கு காய்ச்சல் சம்பந்தமான விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்
அல்ஹம்துலில்லாஹ்