திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 13-02-16 அன்று திருப்பூர் அரசு பொது மருத்துவமனையில் முருகன் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. மேலும் அவருக்கு " மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்" என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 13-02-16 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட வெங்கடேஸ்வரா நகரைச் சார்ந்த ஆயிஷா பர்வீன் என்ற சகோதரிக்கு A+ve(1யூனிட்)இரத்தம் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 13-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள்" நேர்வழியை உறுதியாக பிடித்து கொள்ள அத்தாட்சிகளை காண்பிக்கும் அல்லாஹ் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....விளக்கமளித்தார்கள்....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 13-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள்" மறுமை விசாரனை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....விளக்கமளித்தார்கள்.....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 13-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்" பணிதல்( ஸஜ்தா) " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....விளக்கமளித்தார்கள்.....
திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 12-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள்" யூசுப் நபியும்,அவர் குடும்பத்தார்களும் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....விளக்கமளித்தார்கள்.....