Wednesday 4 September 2013

"ரப்பில் ஆலமீன் " _காலேஜ்ரோடு கிளைகுர்ஆன் வகுப்பு

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 04.09.2013 அன்று காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.பதுருதீன்  அவர்கள் "ரப்பில் ஆலமீன் " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு பாடம் நடத்தினார்கள்.