Tuesday, 20 January 2015
பேச்சாளர் பயிற்சி வகுப்பு _காலேஜ் ரோடு கிளை

பிறமத சகோதரர் குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.01.2015 அன்று பிறமத
தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டில் சங்கமம் டூவீலர் ஒர்க்ஸ் வைத்திருக்கும்
பிறமத சகோதரர் குமார் அவர்களுக்கு, இஸ்லாம் தீவிரவாதத்தை கடுமையாக
எதிர்க்கின்ற மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை கடுகளவும் ஆதரிக்கவில்லை
என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள்
தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும்
தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
மருத்துவர் சகோ. சரவணக்குமார் (MBBS) அவர்களுக்குதாஃவா _காலேஜ் ரோடு கிளை

காலேஜ் ரோடு கிளை பிறமத தாஃவா
பல்லடம் கிளையில் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்ற நாகராஜ் க்கு புத்தகங்கள் வழங்கி தாவா
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் 16.01.2015
அன்று சகோதரர்.நாகராஜ் என்பவர் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுகொண்டு தனது பெயரை நவாஸ் என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு கிளை நிர்வாகிகள் இஸ்லாமிய அடிப்படை கல்வி , மாமனிதர் நபிகள் நாயகம்,அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் சரியான ஹதிஸ்களும் தவறான ஹதிஸ்களும் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்....

Subscribe to:
Posts (Atom)