Tuesday 20 January 2015

தெருமுனை பிரச்சாரம்.(ஆடியோ ) _ ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம்.(தாராபுரம்) ஜின்னாமைதானம் கிளையின் சார்பாக,18/1/15 ஞாயிறு அன்று அஸருக்கு பின் தாராபுரம் ஐந்து மணி தின்னை பகுதியில் தெருமுனை பிரச்சாரம்.(ஆடியோ ) பி.ஜெய்னுல்ஆபிதீன் ஆற்றிய உரை அல்லாஹ்வை நம்ப வேன்டும் என்ற தலைப்பில் ஆற்றிய உரை போடப்பட்டது...