Showing posts with label அவினாசி. Show all posts
Showing posts with label அவினாசி. Show all posts

Saturday, 27 July 2019

அவினாசி கிளை பொதுக்குழு 26072019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை பொதுக்குழு 

 26.07.2019 இன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ. அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.


இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-

தலைவர் சகோ. நெளஷாத் 98944 09664
செயலாளர் சகோ. ஷாஜகான்  99522 37025
பொருளாளர் சகோ. முகமது அனீஸ்  88833 33506 
துணை தலைவர் சகோ. அன்வர் 83008 04022
துணை செயலாளர் சகோ. சையது இக்ராம் 9003729123
மாணவரணி சகோ. சையது இர்ஃபான் 74026 77469
மருத்துவரணி  சகோ. ரியாஸ் 7395855655
தொண்டரனி சகோ. ஷாருக் முஹ‌ம்ம‌து 8870299217 

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 18 December 2018

*மறுமை* -அவினாசி கிளை தெருமுனை பிரச்சாரம்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை யின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (16.12.2018)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் தேவராயம்பாளையம் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளி அருகில் மற்றும் அடுத்த வீதியிலும் 2 இடங்களில் நடைபெற்றது. 
சகோ. இம்ரான் கான் அவர்கள் *மறுமை* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
 அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 21 November 2018

நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் _அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை யின் சார்பாக 18-11-2017 இன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரமாக   
நிலவேம்பு கசாயம், அவினாசி புதியபேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலும், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 
இதில் சுமார் 2300 பேருக்கு மேல் பயனடைந்தனர்
 அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 3 September 2018

ஷைத்தானின் சூழ்ச்சிகள் அவினாசி கிளை தெருமுனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (02.09.2018) அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் தேவாரயம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
சகோதரர். ஹஷன் அவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 26 August 2018

கேரள மக்களுக்கு நேரடியாக உதவிட 6ஆவது குழு _திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 26-08-2018 அன்று கேரள மக்களுக்கு நேரடியாக உதவிட நிவாரண பொருள்களை விநியோகம் செய்திட 6ஆவது குழு அவினாசி கிளை நிர்வாகிகள் (சகோ: ஷாஜகான் மற்றும் சகோ: நவ்ஷாத்) மாவட்ட ஆம்புலன்ஸில் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 25 August 2018

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை -அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக 22-08-2018 இன்று நபிவழிப்படி திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
சகோதரர்.சிராஜ் அவர்கள் தர்மம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் 

Wednesday, 22 August 2018

கேரளா வெள்ள நிவாரண நிதி -அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக  கேரளா வெள்ள நிவாரண நிதியாக வசூலித்த பொருட்கள் மற்றும் ரூ.1,00,000/- (ஒருலட்சம்) மாவட்ட நிர்வாகத்திடம் 21/08/2018 அன்று ஒப்படைத்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 20 August 2018

கேரளா வெள்ள நிவாரணநிதி வசூல் -அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக
கேரளா வெள்ள நிவாரணநிதி வசூல் செய்யப்பட்டது.
(18-08-2018) அன்று முதல் கட்ட வசூல் ரூபாய் 34,700
(19-08-2018) அன்று இரண்டாம் கட்ட வசூல் ரூபாய் 30, 570

மொத்த வசூல். 65270/-
*அல்ஹம்துலில்லாஹ்.*

Sunday, 19 August 2018

கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் -அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை* யின் சார்பாக (19-08-2018) இன்று அவினாசி, புதிய பேருந்து நிலையம் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இரண்டாம் கட்டமாக கேரள வெள்ள நிவாரண நிதி வசூல் திரட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 13 August 2018

இந்திய சுதந்திரமும் இஸ்லாமியர் பங்கும் _ அவினாசி கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை யின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (12.08.2018)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் அவினாசி வாணியர் வீதியில் நடைபெற்றது.
சகோ. அப்துல் வகாப்  அவர்கள் இந்திய சுதந்திரமும் இஸ்லாமியர் பங்கும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
*அல்ஹம்துலில்லாஹ்.*

அவினாசி கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று  

 
மதியம் 4:00 முதல் 4:45 வரை அவினாசி கிளை சந்திப்பு நடைபெற்றது.



நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும்தாவா பணிகள்திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Sunday, 29 July 2018

கிளை சந்திப்பு _ அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அவினாசி கிளை சார்பாக வெள்ளிகிழமை (27-07-2018) இன்று ஜும்மா க்குபிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது. 
இதில்மாவட்ட தலைவர் - சகோ:அப்துல் ரஷீத் ,
மாவட்ட செயலாளர் - சகோ: ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.
இதன் தீர்மானங்கள்:
*கிளை செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டது.
*தாவா பணிகள் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது.
*குர்ஆன் மாநாடு சம்பந்தமாக சுவர் விளம்பரம் இன்னும் பல ஆலோசனை வழங்கினார் .
      அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 26 June 2018

பெருநாள் தொழுகை - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளை யின் சார்பாக 16-06-2018 இன்று  திடல் தொழுகை நடைபெற்றது.


பேச்சாளர் : ராஜா முஹம்மது

தலைப்பு : இறையச்சம்


   அல்ஹம்துலில்லாஹ்.

ஃபித்ரா விநியோகம் - அவினாசி கிளை


   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

              திருப்பூர் மாவட்டம் 

 இந்த வருடம் (2018)
 அவினாசி கிளை சார்பில் ஃபித்ரா விபரம் 

(1) வசூலான தொகை- 5700 ரூபாய்

(2) மாநிலம்/ மாவட்டம் சார்பில் வழங்கப்பட்ட தொகை- இல்லை

(3) ஃபித்ரா பொருள்கள் வழங்கியது 40 (எண்ணிக்கை)  

(4) பணமாக வழங்கியது 300 ரூபாய். 

(5) மொத்தமாக பயனடைந்த பயனாளிகள் 41 நபர்கள்

   அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 15-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:92 to 3:116 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 25 June 2018

ஃபித்ரா - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பில் ஏழைகளுக்கான  ஃபித்ரா பொருட்கள்  40 நபர்களுக்கு தாயார் நிலையில் உள்ளது.    அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 14-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:66 to 3:91 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 13 June 2018

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 13-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:41 to 3:65 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 10-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:11 to 3:25 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 12-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:26 to 3:40 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஃபோட்டோ எடுக்கவில்லை

Monday, 11 June 2018

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 09-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:01 to 3:10 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்.

ஃபோட்டோ எடுக்கவில்லை