Showing posts with label ஃபித்ரா. Show all posts
Showing posts with label ஃபித்ரா. Show all posts

Tuesday, 26 June 2018

ஃபித்ரா விநியோகம் - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் G.K.கார்டன் கிளை சார்பில்

    ஃபித்ரா தர்மம்

G.K.கார்டன் கிளையின்சார்பாக வசூல் ரூபாய் :           17100 
மாநிலம் மூலம் வரவு ரூபாய் : 10,000
மொத்த ரூபாய் : 27100 
இந்த தொகையை
 50  குடும்பங்களுக்கு
பொருளாகவும், பணமாகவும் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்..

ஃபித்ரா விநியோகம் -ஆண்டியகவுண்டனூர் கிளை

TNTJ   ஆண்டியகவுண்டனூர் கிளையின் சார்பாக ஃபித்ரா வசூல் தொகை 4760 மாவட்டம் கொடுத்த தொகை 5000 மொத்தம் 9760 ரூபாய்   8000 ரூபாய்க்கு ஃபித்ரா பொருள் வாங்கி வினியோகிக்கப்பட்டது.1760 ரூபாய் பணமாக கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஃபித்ரா விநியோகம் - கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் ஃபித்ரா  வசூல் ரூபாய்  4000 செய்யப்பட்டு மாவட்டம் நிர்வாகத்தில்  ஒப்படைக்கப்பட்டது  மேலும் ஃபித்ரா பொருள் 60பொட்டலம் கறியின் தொகை ரூபாய் 9310 மாவட்டத்தில் பெற்று கணக்கம்பாளையம்  சமத்துவபுரம்  மீனாட்சி  நகர் பகுதியில்  வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லா மேலும் மாவட்ட நிர்வாகத்தில்  ரூபாய் 2500 பெற்று  அதையும் வினியோகம் செய்யப்பட்டது பயண் அடைந்த  நபர்கள்  60

ஃபித்ரா விநியோகம் -இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/06/2018/

அன்று 

ஃபித்ரா பொருள் 
75 பாகெட் வாங்கப்பட்டது

ஒரு பாகெட் = விலை ரூ 250

75 பாகெட் மொத்த தொகை =   ரூ , 18,750

கிளையில் வசூல் ஆன தொகை   =   17,000/ பதினெழு ஆயிரம் 

மாவட்டம் வாக்குறிதி வழங்கிய 
தொகை = 10,000/ பத்தாயிரம்

ஃபித்ரா பொருள்கள் பயன்பெற்றவர்கள்,75 நபர்கள் 

கறி வாங்க ஒரு நபருக்கு பனமாக கொடுத்தது , 100 ரூபாய்  மொத்தம் 75 நபர்களுக்கு 7500
ரூபாய் 

இறுதி நேரத்தில் பனமாக பயன்பெற்றவர்கள் ,02
நபர்கள் 

பனமாக கொடுத்த தொகை= 750/

பொருள் வாங்கியது                  18750

கறிகாக கொடுத்தது 7500

பனமாக 02 நபருக்கு கொத்தது 750 
               
             ===========
                18750
                  7500
                    750
==|=============
மொத்தம் ஃபித்ரா செலவு,= 27,000
================
(அல்ஹம்துலில்லாஹ்)

ஃபித்ரா விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

மங்கலம் கிளை சார்பில்
    ஃபித்ரா தர்மம்

மங்கலம்கிளை வசூல் ரூபாய் :           62000 
மாநிலம் மூலம் வரவு ரூபாய் : 25000 
மொத்த ரூபாய் : 87000 
இந்த தொகையை
 248 குடும்பங்களுக்கு 
பொருளாகவும், பணமாகவும் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா விநியோகம் - அவினாசி கிளை


   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

              திருப்பூர் மாவட்டம் 

 இந்த வருடம் (2018)
 அவினாசி கிளை சார்பில் ஃபித்ரா விபரம் 

(1) வசூலான தொகை- 5700 ரூபாய்

(2) மாநிலம்/ மாவட்டம் சார்பில் வழங்கப்பட்ட தொகை- இல்லை

(3) ஃபித்ரா பொருள்கள் வழங்கியது 40 (எண்ணிக்கை)  

(4) பணமாக வழங்கியது 300 ரூபாய். 

(5) மொத்தமாக பயனடைந்த பயனாளிகள் 41 நபர்கள்

   அல்ஹம்துலில்லாஹ்.

ஃபித்ரா விநியோகம் - மடத்துக்குளம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக இந்த வருடம் ஃபித்ரா வசூலான தொகை ₹9250

 மாவட்டம் சார்பாக வழங்கப்பட்ட தொகை ₹10000
1 செட் 175ரூபாய்
110 நபர்களுக்கு  பொருள் ஆக மட்டும் வழங்கப்பட்டது, 
175 ரூபாய் 110 நபர்கள்
₹19250,
அல்ஹம்துலில்லாஹ்,


ஃபித்ரா விநியோகம் - கோம்பைத்தோட்டம் கிளை


கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக இந்த வருடம் ரமலான் மாதத்தின் ஃபித்ரா தொகை வசூல் செய்யப்பட்டது. 


மேலும் உணவு பொருட்கள் அடங்கிய பைகள் 150 ஏழை குடும்பங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.



ஃபித்ரா விநியோகம் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் பித்ரா விபரம், 14/6/2018, பித்ரா வசூல் = 10500, மாநில, மாவட்டம், பித்ரா பணம் தரவில்லை, பித்ரா பேக்கேஜ் விநியோகம் 30, பணமாக கொடுத்தது, 2100, பயன் அடைந்த பயனாலிகள் 40. அல்ஹம்துலில்லாஹ்.

ஃபித்ரா விநியோகம் - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் பித்ரா வசூல் செய்த தொகை:29330
பொருட்கள் வாங்கிய செலவு தொகை:15698
51 நபர்களுக்கு பணமாக கொடுத்த தொகை:10590
மீதி தொகை 3042 ஐ மாவட்ட து.செயலாளர்
சகோ: ரபிக்(vkp) அவர்களிடம் ஒப்படைக்க ப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா விநியோகம் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 50 நபருக்கு ஃபித்ரா வழங்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா விநியோகம் - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளையின் சார்பாக  15-06-18 இன்று 35 ஃபித்ரா பொட்டலங்கள் ஆண்டியகவுண்டனூர் மற்றும் கண்ணமநாய்கனூர் பகுதியில் வீடு வீடாகச் சென்று கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையின் சார்பாக  ஃபித்ரா வசூல் தொகை 4400 மாவட்டம் கொடுத்த தொகை 5000 மொத்தம் :9400 ரூபாய்    8000 ரூபாய்க்கு ஃபித்ரா பொருள் வாங்கி வினியோகிக்கப்பட்டது.1400 ரூபாய் பணமாக கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

ஃபித்ரா விநியோகம் - காதர்பேட்டை கிளை

திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 15.6.2018 அன்று ஃபித்ரா பொருள்கள் 80 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது 
Photo எடுக்கவில்லை 


ஃபித்ரா விநியோகம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


 தமிழ்நாடு   தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் ,

வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக. 100 குடும்பங்களுக்கு  15/6/18. காலை 5.30 மணிமுதல்  7.மணிவரை  விணியோகம்  செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா விநியோகம் - ஹவுசிங் யூனிட் கிளை




ஃபித்ரா விநியோகம் - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக ஃபித்ரா  60 பொட்டளம் பயனாளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது

நாள்.14:6:18

ஃபித்ரா - உடுமலை கிளை

உடுமலை கிளையில் ஃபித்ரா வசூல் -28,900,
 மாநிலம் கொடுத்த தொகை - 20,000
மொத்தம்- 48,900
-220- பேருக்கு பொருளாக வழங்கியது-43,035
பணமாக வழங்கப்பட்டது-5,865 ஆகமொத்தம்-48,900 
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 25 June 2018

பித்ரா வினியோகம் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் 14/6/2018, பித்ரா வினியோகம் செய்ய தயார் நிலையில் 30 பேக்குகள் அல்ஹம்துலில்லாஹ்.

ஃபித்ரா விநியோகம் - அலங்கியம் கிளை


இந்த வருடம் அலங்கியம் கிளை சார்பாக

 ஃபித்ரா வசூலான தொகை
₹13550

மாவட்டம் சார்பில் வழங்கப்பட்ட தொகை
₹5000

ஃபித்ரா பொருள்கள் வழங்கியது 
எண்ணிக்கை 50
(50×200=₹10000)

பணமாக வழங்கியது₹8550 ------------------

மொத்தமாக பயனடைந்த பயனாளிகள்:50நபர்கள்

அல்ஹம்துலில்ஹ்.....

ஃபித்ரா விநியோகம் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.s.v. காலனி கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது