திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 12-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ்தீன் அவர்கள் " வெண்மை முகமுடையவர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 11-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ்தீன் அவர்கள் " இறைவன் கூறும் ஒற்றுமை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 12-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " அத்தியாயம். 26-- அஷ்ஷூரா" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸிர்க்கு 10-08-2016 அன்று வருகை தந்திருந்த பிறமத சகோதரர் . அருண் அவர்கள் ஏகத்துவக் கலிமாவை மொழிந்து தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்.அவருக்கு ஓரிறைக் கொள்கை குறித்து விளக்கப்பட்டு மாமனிதர் நபிகள்நாயகம்,அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்,தொழுகை,துஆக்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 11-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "திருந்தினால் மன்னிப்பு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 10-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "நல்லோரின் அடையாளம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "மக்காவில் அதிசயங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...