Wednesday, 1 January 2014
ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட தர்பியா கூட்டம்" _வடுகன்காளிபாளையம் கிளை

சகோதர ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
ஓய்வு பெற்ற ஆசிரியை .ஜெயா அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பி ல் 31.12.2013 அன்று பிறமத சகோதரி. ஓய்வு பெற்ற ஆசிரியை .ஜெயா அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் -1, மாமனிதர் நபிகள்நாயகம்-1, மனிதனக்கேற்ற மார்க்கம்-1, யார் கடவுள் DVD-1, திருக்குர்ஆனும் வின்னாஞமும் DVD-1 ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது .. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)