Wednesday, 30 July 2014
55 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா _ வி.கே.பி. கிளை

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.250 மதிப்புள்ள பித்ரா பொருள் மற்றும் இறைச்சிக்காக ரூ.200 தனியாக வழங்கப்பட்டது.
மேலும் , கடைசியாக பித்ரா வந்ததால் இரண்டு ஏழைக் குடும்பக்களுக்கு பணமாக ருபாய் 1020 /- கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்
கிளை சார்பாக வசூலித்த மொத்த தொகை = ரூ .15320/-
மாவட்டத்திலிருந்து வந்த தொகை = ரூ .10000/-
மொத்த தொகை = ரூ.25320/-
நோன்பு பெருநாள் தொழுகை _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் ARM மண்டப திடலில் 29.07.14 காலை 8.30 மணிக்கு நபிவழியில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தொடர்ந்து, சகோ.சபியுல்லாஹ் அவர்கள் சொர்க்கத்தை பெற?எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பெருவாரியான ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
175 ஏழைகளுக்கு விநியோகம் _ மடத்துக்குளம் கிளை

கிளையில் வசூல் : ரூ. 4675 /-
மாவட்டம் வழங்கியது : ரூ.20000 /-
மொத்த வரவு : ரூ. 24675 /-
175 ஏழைகளுக்கு * ரூ.141 மதிப்புள்ள பொருள்கள்
அல்ஹம்துலில்லாஹ்....
190 ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் _ உடுமலை கிளை

கிளை வசூல் : ரூ. 24060/-
மாவட்டம் வழங்கியது : ரூ.10000/-
மொத்த வரவு : ரூ. 34060/-
190ஏழைகளுக்கு* ரூ.169 : ரூ.32110/-
பணமாக வழங்கியது: ரூ. 1950/-
மொத்தம் பித்ரா விநியோகம் : ரூ.34060/=
அல்ஹம்துலில்லாஹ்
நோன்பு பெருநாள் தொழுகை _ உடுமலை கிளை

தொடர்ந்து சகோ. ஆஜம் அவர்கள் ரமலான் தரும் படிப்பினை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பெருவாரியான ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)