Showing posts with label பரிசளிப்பு. Show all posts
Showing posts with label பரிசளிப்பு. Show all posts

Tuesday, 8 January 2019

சூராக்கல் மற்றும் துவா மனன போட்டி தேர்வானவர்களுக்கு பரிசுகள் - திருப்பூர் மாவட்டம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்
சார்பில்  திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  மதரஷா மாணவ, மாணவிகளுக்கானசூரா, துவா மனனம் மற்றும் கிராத் போட்டியில் 

 மாநில அளவிலான நடைபெறும் போட்டிக்கு  தேர்வானவர்களுக்கும்   மற்றும்ஆசிரியர்களுக்கும்   திருப்பூர்  மாவட்டம்  சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 15 December 2018

மதரஸா மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி -அனுப்பர்பாளையம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 15/12/2018, அன்று கிளையில் நடைபெறும் மதரஸா மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 25 June 2018

கேள்வி பதில் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-13-06-18- கடைசி ஒற்றைப்படை இரவில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது சகோ, முஹம்மது அலி ஜின்னா குர்ஆன் தொடர்பான கேள்விகள் கேட்க , சகோதர, சகோதரிகள் பதில் சொல்லி பரிசுகள் பெற்றனர்- அல்ஹம்துலில்லாஹ்

Monday, 21 May 2018

கோடைக்கால பயிற்சி வகுப்பின் சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  M.S. நகர் கிளையின் சார்பாக  1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடை பெற்றது.இதில் கிட்டதட்ட 80 குழந்தைகள் கலந்துக்கொண்டனர். 


அல்ஹம்துலில்லாஹ்

அதனை தொடர்ந்து இந்த கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13-05-2018  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு (TNTJ) மர்கஸில் நடைப்பெற்றது. இதில் பயிற்சியில் கலந்துக்கொண்ட மாணவர்கள்,மாணவிகளுக்கு பரிசுபொருட்களுடன் சான்றிதழ் வழங்பட்டது.

உரை : சகோஇம்ரான் (திருப்பூர்)

கோடைக்கால பயிற்சி வகுப்பு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக  1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி 2 பெண் ஆசிரியர்களைக் கொண்டு பெண் குழந்தைகளுக்கு நடைப்பெற்று முடிவடைந்தது. இதில் 18 மாணவ ,மாணவிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

அதனை தொடர்ந்து இந்த கோடைக்கால பயிற்ச்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13-05-2018  ஞாயிற்றுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மாலை 7:30 மணியளவில் (TNTJ) மர்கஸில் நடைப்பெற்றது.

உரை : சேக் பரீத் Misc (திருப்பூர்)


கோடைக்கால பயிற்சி வகுப்பு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையில் கோடைக்கால பயிற்ச்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13/5/18  ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுக்கைக்கு பிறகு மாலை 5 மணியளவில் மர்கஸில் நடைப்பெற்றது. இதில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவகளுக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்




உரை : சகோ. அபூபக்கர் ச ஆதி  தலைப்பு - மார்க்க கல்வியின் அவசியம்

"கோடை கால பயிற்சி முகாம்" பரிசளிப்பு நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக ஏப்ரல் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை  "கோடை கால பயிற்சி முகாம்" நடைபெற்றது. இன்று 13/05/2018 காலை பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர்:சபியுல்லாஹ் அவர்கள் "மார்க்க கல்வியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பிலும் சகோதரி:ஜுலைகா அவர்கள் "கோடை கால பயிற்சி முகாம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில் மாணவிகளின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மற்றும் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..!






ஆண்டு விழா நிறைவு நிகழ்ச்சி மற்றும் கோடைக்கால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின்  சார்பில் 13-5-2018அன்று
ஆண்டு விழா நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
அனைத்து மாணவ, மாணவிகளுக்கு 
ரூபாய்; 10,000
மதிப்பில் உள்ள பரிசுகள் பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் மாவட்ட நிர்வாகிகள்.சேக் பரீத் 
மற்றும் ஹனீபா அவர்களின் தலைமையில் கிளை நிர்வாகிகள் முன்னிலையில்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்








ஆண்டு நிறைவு நிகழ்ச்சி மற்றும் கோடைக்கால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் GKகார்டன்கிளை சார்பில் 13-5-2018அன்று
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
அனைத்து மாணவ, மாணவிகளுக்கு 
ரூபாய்; 14500 
மதிப்பில் உள்ள பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்



மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி - யாசின் பாபு நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையின் சார்பில் 13-5-2018 அன்று  மக்தப் மதரஷா ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் மாணவிகளின் பயான் ,சூராக்கள் மனணம்,துவாக்கள் மனணம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பில் 13-5-2018 அன்று  மக்தப் மதரஷா ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் ஷாஹித் ஒலி அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .  அல்ஹம்துலில்லாஹ்

3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பில் 13-5-2018 அன்று  மக்தப் மதரஷா ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் மாணவர்களின்  ,பயான்,சூராக்கள் மனணம்
துவாக்கள் மனணம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்






மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி மற்றும் கோடைக்கால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 11-5-2018அன்று

மக்தப் மதரஸா
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு 
நிகழ்ச்சி

நடைபெற்றது அதில் முதல் முன்று இடங்களை பிடித்தவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 11-5-2018அன்று

மக்தப் மதரஷா
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
அனைத்து மாணவ, மாணவிகளுக்கு 
ரூபாய்; 60000 
மதிப்பில் உள்ள பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


மங்கலம்கிளை சார்பில் 11-5-2018அன்று

மக்தப் மதரஸா
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு
நிகழ்ச்சியில்

மதரஸா ஆசிரியர் களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 17 May 2018

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை  சார்பாக:01/05/2018To10/05/2018வரை மதரஸா கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது ,இதன் நிறைவு நிகழ்ச்சி 11/05/2018 அன்று நடைபெற்றது இதில் மாவட்ட துனை செயலாளர் அர்ஷத் பங்கேற்றார்கள்  உரையாடல் பின் பரிசுகள் சான்றுதழ் வழங்கப்பட்டது  (அல்ஹம்துல்லாஹ்)

கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -01-05-18- முதல் 10-05-18- வரையில் நடந்த மாணவ மாணவியர் கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா இன்று சிறப்புடன் முடிந்தது அல்ஹம்துலில்லாஹ் மாவட்ட துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான்  மாவட்ட பேச்சாளர் சேக்பரீத் மற்றும் மாணவ மாணவியர்  உரையாற்றினர் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன


Wednesday, 2 May 2018

"மதரஸத்துத் தக்வா" மதரஸாவின் 10 ஆம் ஆண்டுவிழா - வெங்கடேஸ்வரா நகர் கிளை





தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர்கிளையின்  சார்பாக. நடைபெற்று வரும்  தவ்ஹீத்  மதரஸா.
"மதரஸத்துத் தக்வா" மதரஸாவின் 10 ஆம் ஆண்டுவிழா  29/4/18 ஞாயிறு மாலை 2 .30 மணிக்கு துவங்கி  மாலை 6.20 மணிவரை நடைபெற்றது  முடிவில் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 28 April 2018

மக்தப் மதரஸா மாணவருக்கு மாதந்திர சிறப்பு பரிசு - பெரியதோட்டம் கிளை


 திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக  '25-4-2018. அன்று மக்தப்  மதரஸா மாணவருக்கு மாதந்திர சிறப்பு பரிசு வழங்கப்பட்டது