Showing posts with label மங்கலம்R.P.நகர். Show all posts
Showing posts with label மங்கலம்R.P.நகர். Show all posts

Sunday, 3 February 2019

RPநகர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக RPநகர் கிளை சந்திப்பு 03/02/2019 அன்று நடைபெற்றது 

இதில் மாவட்ட துணைச்செயலாளர் ஷேக்பரீத் கலந்து கொண்டு, 
தாவா பணிகளை வீரியமாக செய்யவும், நிர்வாக ஆலோசனைகளையும் வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 8 November 2018

"ஈமான்" - R.P. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 07-11-2018 புதன்கிழமை அன்று அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது.r

சகோதரி. உமையா (VKP) அவர்கள் "ஈமான்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 24 October 2018

அவசர இரத்ததானம் _R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  R.P. நகர் கிளை  சார்பாக 24-10-2018 அன்று 1 யூனிட்   "AB" positive வகை இரத்தம் அக்பர் என்ற சகோதரர் மூலம் சாய்னா என்ற   சகோதரிக்கு சிகிச்சைக்காக  திருப்பூர் அரசு  மருத்துவமனையில் அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 6 September 2018

"தொழுகையைப் பேணுவோம்" R.P. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 05-09-2018 புதன்கிழமை அன்று அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது.

உரை : சகோதரி. ரஹ்மத் (பல்லடம்) அவர்கள் "தொழுகையைப் பேணுவோம்"
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 4 September 2018

இலவச புக் ஸ்டால் - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 02-09-2018 அன்று அஸருக்குப் பிறகு     இலவச புக் ஸ்டால் போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்


சகோதரர். முஹம்மது ஃபாரூக்* என்ற சகோதரருக்கு 
1. இணைவைப்பு ஓர் பெரும்பாவம்
2. வருமுன் உரைத்த இஸ்லாம்
3. தலாக் - பொது சிவில் சட்டம்
ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Monday, 3 September 2018

*மறுமைதான் இலக்கு* _ R.P.நகர் கிளை *தெருமுனைப் பிரச்சாரம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக *02-09-2018* அன்று மக்ரிபிற்குப் பிறகு  ஜக்கரிய்யா காம்பவுண்டு - R.P. நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். சேக் ஃபரீத் (பெ.தோட்டம்) அவர்கள்  *மறுமைதான் இலக்கு* எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 28 August 2018

"கேரள வெள்ளமும் அது தரும் தரும் படிப்பினையும்" - R.P.நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக *26-08-2018* அன்று மக்ரிபிற்குப் பிறகு R.P. நகர் கிழக்கு வீதி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
சகோதரர். அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் "கேரள வெள்ளமும் அது தரும் தரும் படிப்பினையும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - திருக்குர்ஆன் & புக் அன்பளிப்பு -R.P. நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 26-08-2018  அன்று  மங்கலம் காவல்துறையில் பணிபுரியும்  நண்பர்களுக்கு  தாவா செய்யப்பட்டு,
1. திருக்குர்ஆன் தமிழாக்கம்
2. மாமனிதர் நபிகள் நாயகம்
3. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
ஆகிய புத்தகங்களும் திருக்குர்ஆனும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக் ஸ்டால் - R.P. நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 26-08-2018 அன்று அஸருக்குப் பிறகு     இலவச தாவா புக் ஸ்டால் போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். கோவிந்தன்  அவர்களுக்கு  அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

சகோதரர். விஜயகுமார்   அவர்களுக்கு  அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும், 2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

சகோதரர். பாலு  அவர்களுக்கு  1. திருக்குர்ஆன் தமிழாக்கம், 2.அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் 3.மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  



சகோதரர்.  முஹம்மது சுல்தான்   அவர்களின் பிறமத நண்பர்களுக்காக   1. திருக்குர்ஆன் தமிழாக்கம், 2.அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் 3.மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 


சகோதரி .உஷா ராணி என்ற  கிறித்துவ சகோதரிக்கு  
1. இதுதான் பைபிள்
2. இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 21 August 2018

அரஃபா நோன்பு _ R.P. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 20-08-2018 திங்கள்கிழமை அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி. ஆஃபிலா அவர்கள் அரஃபா நோன்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... 
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 20 August 2018

அரஃபா நோன்பும் குர்பானியும்- R.P.நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 19-08-2018 அன்று மக்ரிபிற்க்குப் பிறகு கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
சகோதரர். தௌஃபீக்  அவர்கள் அரஃபா நோன்பும் குர்பானியும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 19 August 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரங்கள் - R.P நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
19-8-2018 அன்று  R.Pநகர் கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரங்கள் முதல் கட்டமாக 1826 சதுரடியில் 9 முக்கிய இடங்களில் எழுதப்பட்டது.

தனி நபர் தாவா - R.P நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 19-08-2018 அன்று ஒரு  சகோதரருக்கு இனைவைப்பு குறித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 18 August 2018

கேரள வெள்ளமும் இப்ராஹிம் நபியின் வாழ்க்கை தரும் படிப்பினையும் _ R.P.நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 17-08-2018 அன்று அஸருக்குப் பிறகு  புருக்காடு (காயிதே மில்லத் வீதி) - R.P. நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
 சகோதரர். அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் 
கேரள வெள்ளமும் இப்ராஹிம் நபியின் வாழ்க்கை தரும் படிப்பினையும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

சுத்தம் செய்யும் சமுதாயப் பணி _R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 17-08-2018 அன்று காலை மங்கலம் to கணபதிபாளையம் செல்லும் நுழைவின் ஆரம்பப் பகுதியில் பொதுமக்களுக்கும் பஸ் போக்குவரத்திற்கும் இடையூராக இருந்த கருவேலமரத்தை வெட்டியும் அங்கிருந்த குப்பைகளை எடுத்தும்  அப்புறப்படுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 15 August 2018

திருக்குர்ஆன் மாநாடு சுவர் விளம்பரம் _ R.P.நகர் கிளை





திருப்பூர் மாவட்டத்தில் திருக்குர்ஆன் மாநாடு பணிகள் வீரியமாக.... சுவர்விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
15/08/2018 அன்று R.Pநகர் கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில்  மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.

பிரார்த்தனை -R.P. நகர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 15-08-2018 புதன்கிழமை அஸருக்குப் பின் மத்ரஸத்துல் ஹுதா வில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி. ஃபௌஜியா அவர்கள் பிரார்த்தனை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

*இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு குறித்து - DTP பிரச்சாரம்* -R.P.நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு *15-08-2018* இன்று காலை மங்கலம் நால்ரோட்டில் *இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு* என்ற தலைப்பில் 300 DTP நோட்டீஸ் மற்றும் இனிப்பும் விநியோகிக்கப்பட்டது. 

மாணவ மாணவிகளின் அணிவகுப்பு - பிரச்சாரம்

R.P.நகர் பகுதியைச் சுற்றிலும் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் DTP பதாகைகளை ஏந்தி மதரஸா மாணவ மாணவிகளைக் கொண்டு அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

*இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு* - *தெருமுனைப் பிரச்சாரம்* _R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக *14-08-2018* அன்று மக்ரிபிற்க்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் R.P. நகர் கணபதிபாளையம் ரோடு பகுதியில் நடைபெற்றது.
சகோ.அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்
*இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.

தனி நபர் தாவா - தாயத்து அகற்றம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 14-08-2018 அன்று ஒரு மதரஸா மாணவருக்கு தனி நபர் தாவா செய்து இணை வைப்பு பொருளான தாயத்து அகற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.