Showing posts with label தனிநபர் தாவா. Show all posts
Showing posts with label தனிநபர் தாவா. Show all posts

Tuesday, 15 January 2019

சகோ. முத்து க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2019 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்ட சகோ. முத்து என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து   அர்த்தமுள்ள இஸ்லாம்  " என்ற  புத்தகமும் ஒன்றும், திருக்குர்ஆன் தமிழாக்கமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கூடுதலாக இஸ்லாத்தில் இல்லாத தர்ஹா வழிபாடு, தாயத்து, தட்டு போன்ற இணைவைப்பு காரியங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 9 January 2019

இணைவைப்பு கயிறு அகற்றம் _அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, சகோதரர் ஒருவரிடம் இணைவைப்பு பற்றிய தீமை பற்றி விளக்கம் வழங்கி அவர் கையில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 6 January 2019

அனுப்பர்பாளையம் கிளையில் இணைவைப்பு கயிறு அகற்றம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, அஷ்ரப் என்ற மாற்று கொள்கை சகோரர் ஒருவரிடம் இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 19 August 2018

தனி நபர் தாவா - R.P நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 19-08-2018 அன்று ஒரு  சகோதரருக்கு இனைவைப்பு குறித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 18 August 2018

தனி நபர் தாவா -ஹவ்சிங் யூனிட் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பில் 18/8/2018 அன்று காலை 7.30 முதல் 8.30 வரை தனி நபர் தாவா செய்யப்பட்டது...
(அல்ஹம்துலில்லாஹ்)

Wednesday, 15 August 2018

தனி நபர் தாவா - தாயத்து அகற்றம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 14-08-2018 அன்று ஒரு மதரஸா மாணவருக்கு தனி நபர் தாவா செய்து இணை வைப்பு பொருளான தாயத்து அகற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 24 July 2018

தனி நபர் தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/07/2018/அன்று  ஒரு நபருக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டு  கையில் கட்டி இருந்த இனைவைப்பு கயிர் கழட்டப்பட்டது 

(அல்ஹம்துலில்லாஹ்)

Thursday, 19 July 2018

தனிநபர் தாவா _ M.S.நகர் கிளை




 
 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  18.07.18 அன்று  6 இஸ்லாமிய சகோதரர்களை நேரில் சந்தித்து இஸ்லாமிய அடிப்படைகள் பற்றி விளக்கம் வழங்கப்பட்டது.  
 

Sunday, 10 June 2018

தனிநபர் தாவா - உடுமலை கிளை


உடுமலை கிளையில் -07-06-18- அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 5 June 2018

தனிநபர் தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் * செரங்காடு கிளையில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட 

நியாஸ் என்ற சகோதரருக்கு நபி வழியில் தொழுகை சட்டங்கள், நோன்பு, மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 26 April 2018

திருக்குர்ஆன் மாநிலமாநாடு அறிமுக. பொதுக்கூட்டம் அழைப்பு -











தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஹவ்சிங்யூனிட் கிளையில் இன்னறு 25 /4/018பஜ்ர் தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆன் மாநிலமாநாடு அறிமுக. பொதுக்கூட்டத்துக்கு வீடு வீடாகசென்று அழைப்பு விடுக்கப்பட்டது நடராஜ் என்பரருக்கு தாவா செய்யப்பட்டது அல்ஹம்திலால்லாஹ்.




Saturday, 21 April 2018

தனிநபர் தாவா - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக   18-04-2018 அன்று  ஃபஜர் தொழுகைக்கு பிறகு 7:00 மணி முதல் 8:10 மணி வரை ஆண்கள் 2 குழுக்களாக சென்று  MS நகர் பகுதியில்  வீடு வீடாக சென்று   மொத்தம் 23 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 


1.தொழுகையின் முக்கியத்துவம்
2.கோடைகால பயிற்சி வகுப்பு
3. இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக   16-04-2018 அன்று  ஃபஜர் தொழுகைக்கு பிறகு 7:25 மணி முதல் 8:10 மணி வரை MS நகர் பகுதியில்  வீடு வீடாக சென்று   மொத்தம் 11 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 

1.தொழுகையின் முக்கியத்துவம்
2.கோடைகால பயிற்சி வகுப்பு
3. வருகின்ற புதன் கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு 2 குழுக்களாக  14-04-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு 2:30 மணி முதல் 3:30 மணி வரை MS நகர் பகுதியில்  வீடு வீடாக சென்று  பெண்களுக்கு  மொத்தம் 65 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 


1.தொழுகையின் முக்கியத்துவம்
2.பெண்கள் பயான் அழைப்பு
3. வருகின்ற புதன் கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது.


Tuesday, 17 April 2018

தனிநபர் முஸ்லிம் தாவா - R.P. நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 15-04-2018  அன்று  காமிலா என்ற  இஸ்லாமிய சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. இணைவைத்தல் ஓர் பெரும்பாவமே என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)


திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 15-04-2018  அன்று  நூருல் பஷரி என்ற  இஸ்லாமிய சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. இணைவைத்தல் ஓர் பெரும்பாவமே என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)

Thursday, 12 April 2018

தனிநபர் தாவா - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 10-04-18- அன்று இரண்டு நபர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 11 April 2018

முஸ்லீம் தனி நபர் தாவா - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 8-4-2018 அன்று 3 முஸ்லீம் தனி நபர் தாவா செய்து இனைவைப்பு பெரும் பாவமே, முஹமது நபியே அழகிய முன்மாதிரி போன்ற புக்ஸ் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் முஸ்லிம் தாவா - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 09-04-2018  அன்று  அபுதாலிப் என்ற  இஸ்லாமிய சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,

1. குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை 
2. இணைவைத்தல் ஒரு பெரும்பாவமே!
3. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் முஸ்லிம் தாவா - R.P. நகர் கிளை

1.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  பர்வீன் என்ற  இஸ்லாமிய சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)

2.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  ரஜப் நிஷா என்ற  இஸ்லாமிய சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. வருமுன் உரைத்த இஸ்லாம் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)

தனிநபர் முஸ்லிம் தாவா - R.P. நகர் கிளை


1.தனிநபர் முஸ்லிம் தாவா


திருப்பூர் மாவட்டம்

R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  சாதிக் பாட்ஷா என்ற  இஸ்லாமிய சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,
1. மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்





2.தனிநபர் முஸ்லிம் தாவா

திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  நஸீமா பானு என்ற  இஸ்லாமிய சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை 
2. இணைவைத்தல் ஒரு பெரும்பாவமே!
3. மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்