Thursday, 10 November 2016
பிறமத தாவா - M.S.நகர் கிளை

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு - தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தலாக்கும் பொது சிவில் சட்டம் புத்தகம் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 04-11-2016 அன்று மாநில தலைமையின் மூலம் நான்காயிரம் (4000) "தலாக்கும் பொது சிவில் சட்டமும்" என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டதை கிளைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பொது மக்களை நேரில் சந்தித்து தாவா செய்து வழங்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பொதுசிவில் சட்டம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக திருச்சி பேரணி & பொதுக்கூட்டம் குறித்த பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் 04-11-2016 அன்று சிறப்பு நிர்வாக மசூரா மாவட்ட செயலாளர் முஹம்மது ஹூசைன் அவர்கள் மற்றும் துணை தலைவர் ஷாஹிது ஒலி ,துனை செயலாளர் இர்ஷாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அல்ஹமதுலில்லாஹ்
கிளை சந்திப்பு - VSA நகர் கிளை

கிளை சந்திப்பு - VSA நகர் கிளை

Subscribe to:
Posts (Atom)