Showing posts with label உடுமலை. Show all posts
Showing posts with label உடுமலை. Show all posts

Monday, 22 July 2019

பேச்சுப்பயிற்சி -உடுமலை கிளை - திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக உடுமலை கிளை மர்கஸில் 21/7/2019 அன்று மாலை பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளர் சகோ, முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

Friday, 19 July 2019

உடுமலை கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் சார்பில் உடுமலை கிளை சந்திப்பு 18/07/2019 அன்று 7:30 மணி முதல் 8:45 மணி வரை கிளை மர்கஸில் நடைபெற்றது.


மாநில செயலாளர் T.A.அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைசெயலாளர் அப்துல் ரஷீத் அவர்களும் கலந்து கொண்டு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைகள், கருத்துக்களை கேட்டறிந்தனர்.
நிர்வாக மற்றும் தாவா பணிகளை சிறப்பாக செய்திட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 14 April 2019

உடுமலைக்கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கிளையின் பொதுக்குழு 11-04-18-அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில், கிளை மர்கஸில் நடை

பெற்றது.





இதில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது
தலைவர்- அப்துல்லாஹ்-8220558952
செயலாளர்- ஜாபர் அலி-7010489608
பொருளாளர்- ஆஷிக் ரஹ்மான்-8973634383
துணைத்தலைவர்- சுலைமான் சேட்-87607444356
துணைச்செயலாளர்கள் ஹபீபுல்லாஹ்-9965350910
முஹம்மது அலி ஜின்னா-9791534321
தொண்டரணி- ரபீக்-9042642126
மாணவரணி- நயீமுல்லாஹ்-6381711507
மருத்துவணி- சையது இப்ராஹீம்-9047747484
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 6 January 2019

செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 06/01/2019அன்று உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியகவுண்டனூர் கிளைகளுக்கான செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது 

சகோ, அபுபக்கர் ச ஆதி அவர்கள்  முதல்அமர்வில்திருக்குர்ஆன் மாநாடு ஏன், எதற்கு என்ற தலைப்பிலும், இரண்டாம் அமர்வில் மாநாட்டுக்காக உழைப்பதில் உள்ள நன்மைகள் என்ற தலைப்பிலும் உரியாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆன் மாநாட்டிற்கு கம்ப போஸ்டர் -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை மாணவரணி சார்பாக இரண்டாம் கட்டமாக திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு கம்ப போஸ்டர் ஓட்டப்பட்டது. 

Saturday, 22 December 2018

திருக்குர்ஆன் மாநாட்டி ற்கு பெண்களின் பங்களிப்பு* - உடுமலைகிளை பெண்கள் பயான்*


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 22/12/18 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது
சகோதரி ரஹ்மத் ( பல்லடம்) அவர்கள் *திருக்குர்ஆன் மாநாட்டி ற்கு பெண்களின் பங்களிப்பு*என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 19 December 2018

இணையில்லா இறுதிவேதம் திருக்குர்ஆன்* _ உடுமலை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 18-12-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ, ஃபஜுலுல்லாஹ் இணையில்லா இறுதிவேதம் திருக்குர்ஆன்* என்ற தலைப்பில் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 12 December 2018

வழிகாட்டும் இறைவேதம் திருக்குர்ஆன் - உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக  11-12-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

சகோ, முஹம்மது அலி ஜின்னா வழிகாட்டும் இறைவேதம் திருக்குர்ஆன் என்ற தலைப்பில் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 20 November 2018

மதரஸா குழந்தைகளுக்கு கிராத் மற்றும் மனனப்போட்டி - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 14-11-18 அன்று மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டிற்காக மதரஸா குழந்தைகளுக்கு கிராத் மற்றும் மனனப்போட்டி நடத்தப்பட்டது 
சகோ.அப்துர்ரஹ்மான் MISc.,  போட்டிகளை நடத்தினார்! 
முடிவில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிறிய பரிசுகள் வழங்கப்பட்டது! 
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 11 November 2018

முதியோர் மற்றும் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு நிதி உதவி -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 10-11-18 அன்று முதியோர் ஆதரவு இல்லம் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கான உண்டியல் வசூல் ரூ,11,815 (பதினோராயிரத்து எண்ணூற்றி பதினைந்து) மாவட்டப்பொருளாளர் அப்துர்ரஹ்மானிடம் வழங்கப்பட்டது.

( அல்ஹம்துலில்லாஹ்)

நாவைப்பேணுவோம் - உடுமலைகிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 10-11-18 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி அவர்கள் நாவைப்பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 4 November 2018

நிலவேம்புக் கஷாயம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் - உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக உடுமலை  உழவர்சந்தையில் 04-11-18 அன்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது 
அந்நிகழ்வின்போது 400 பேருக்கு நிலவேம்புக் கஷாயம்  வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 3 November 2018

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் _உடுமலைகிளை மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக உடுமலை பேருந்து நிலையத்தில் 03-11-18 அன்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது 
அந்நிகழ்வின்போது 350 பேருக்கு நிலவேம்புக் கஷாயம்  வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 24 October 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் - உடுமலைகிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24/10/2018 அன்று உடுமலை பகுதியில் பொதுமக்கள் கவனிக்கும் வகையில் திருக்குர்ஆன் வசனங்களுடன் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் நான்கு இடங்களில் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 9 September 2018

ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அவர்களின் இல்லம் தேடி ...உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08/09/2018 அன்று
கணவனை இழந்த இரண்டு சகோதரிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதமும்


ஆதரவற்ற மூதாட்டிகள் மூவருக்கு ரூ 2000 வீதமும்
மற்றும் நடமாட முடியாத ஒரு மூதாட்டிக்கு ரூ,2000 மதிப்பில் பாய்,தலையணை, இரண்டு புடவை மற்றும் ஆடைகள் மற்றும் மளிகை சாமான்களும்
ஆக மொத்தம் 6ஏழை சகோதரி குடும்பங்களுக்கு ரூ.18000/= மதிப்பில் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 8 September 2018

மானக்கேடான தீர்ப்பு - உடுமலை கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 08-09-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது
இதில் சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ஓரினச்சேர்க்கை தீர்ப்பு மானக்கேடான தீர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

இறையச்சமே நேர்வழிதரும்_ உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 06-09-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் இறையச்சமே நேர்வழிதரும் என்ற தலைப்பில் உரையாற்றினார் 

அல்ஹம்துலில்லாஹ்

*அவசர இரத்ததானம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 06/09/2018 அன்று உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரியின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக O- negative இரத்தம் ஒரு யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 1 September 2018

இறுதிவெற்றி இறையச்சவாதிகளுக்கே _உடுமலை கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 31-08-18 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

 சகோதரி அர்ஷிதா அவர்கள் "இறுதிவெற்றி இறையச்சவாதிகளுக்கே" என்ற தலைப்பில் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 25 August 2018

கேரள வெள்ள நிவாரண நிதி _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு வீதி வசூல் ரூ,35,665 மற்றும் 22-08-18- பெருநாள் திடல் வசூல் ரூ, 30,000 ஆக மொத்தம்ரூ,65,665( அறுபத்தி ஐயாயிரத்து அறுநூற்று அறுபத்தி ஐந்து) மற்றும் பிஸ்கட்டுகள் பனியன்கள்,ஆகியவை மாவட்ட பொருளாளர் சேக்பரீத்திடம் வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்