Showing posts with label வாழ்வாதாரஉதவி. Show all posts
Showing posts with label வாழ்வாதாரஉதவி. Show all posts

Sunday, 9 September 2018

ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அவர்களின் இல்லம் தேடி ...உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08/09/2018 அன்று
கணவனை இழந்த இரண்டு சகோதரிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதமும்


ஆதரவற்ற மூதாட்டிகள் மூவருக்கு ரூ 2000 வீதமும்
மற்றும் நடமாட முடியாத ஒரு மூதாட்டிக்கு ரூ,2000 மதிப்பில் பாய்,தலையணை, இரண்டு புடவை மற்றும் ஆடைகள் மற்றும் மளிகை சாமான்களும்
ஆக மொத்தம் 6ஏழை சகோதரி குடும்பங்களுக்கு ரூ.18000/= மதிப்பில் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 30 June 2018

வாழ்வாதார உதவி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/06/2018/ அன்று  மங்கலத்தை சேர்ந்த  சகோதரர், இக்பால் என்பவருக்கு வாழ்வாதார உதவியாக  ரூ=5000 ஐந்தாயிரம் வழங்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

Monday, 25 June 2018

வாழ்வாதாரஉதவி - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 14/6/2018,தஸ்தகீர் என்கிற சகோதரரருக்கு ரூபாய் 1500 பொருளாதார உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 29 May 2018

வாழ்வாதார உதவி - மடத்துக்குளம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத், மாநில தலைமை  மூலம் வாழ்வாதார உதவியாக ரூபாய் 10,000/- சைபுநிஷா என்ற சகோதரிக்கு 26/05/2018 அன்று திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் வழங்கப்பட்டது(பத்தாயிரம்) அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 9 May 2018

வாழவாதார உதவி - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 7/5/2018, அன்று ஆதரவற்ற முதியவருக்கு 700 ரூபாய் மதிப்பில் புத்தாடை வாங்கிக் கொடுத்து, இஸ்லாம் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 19 March 2018

வாழ்வாதார உதவி - பெரியதோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெரியதோட்டம் கிளை சார்பாக PKR காலனில் வசித்து வருகின்ற பெரியவர் ஒருவருக்கு 16/3/2017 அன்று வாழ்வாதார உதவியாக 1000 ருபாய் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 14 March 2018

வாழ்வாதார உதவி - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக. மாற்றுத்திறனாளி  சகோதரர்  அவர்களுக்கு  சிங்கர்  (பவர்) மிசின் ஒன்று வாழ்வாதார உதவியாக. வழங்கப்பட்டது  நாள் 11/3//2018 ஞாயிறு

Wednesday, 7 March 2018

வாழ்வாதார உதவி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/03/2018/ அன்று இஸ்லாத்தை தழுவிய  சகோ. அப்துலாஹ் என்பவரின் வீட்டு செலவினங்களுக்காக  ரூ: 1500/ வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 28 February 2018

வாழ்வாதார உதவி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/02/18/ அன்று இந்தியன் நகர் பகுதியில் வயதுமுந்திர்ந்த நிலையில் ஏழ்மையாக  சிரமபட்டு கொண்டிருக்கும் சாதிக் அலி  வயது 72 என்ற  முதியோர்க்கு  வாழ்வாதார உதவியாக  ரூ: 3000/ மூன்று ஆயிரம்  கொடுக்ப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 17 February 2018

வாழ்வாதார உதவி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 13-2-2018அன்று மங்கலம் பகுதியை சேர்ந்த மிகவும் ஏழ்மையில் உள்ள சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய். 4000 மதிப்பில் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 13 February 2018

வாழ்வாதார உதவி - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் 

அலங்கியம் கிளையின் சார்பாக  8/2/18 அன்று  அபூத்தாஹீர் என்ற  சகோதரருக்கு வாழ்வாதர உதவியாக  2000/- ரூபாய் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 25 December 2017

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22/12/17 அன்று இப்ராஹிம் என்ற சகோதரருக்கு 1000/- வாழ்வாதார உதவியாக கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Monday, 18 December 2017

வாழ்வாதார உதவி - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*திருப்பூர் மாவட்டம் * , அவினாசி கிளை நாடி வந்த நாகராஜ் என்ற முதியோர் க்கு வாழ்வாதார உதவியாக ஜும்மா வசூல் [15.12.17] 700ரூபாய்,  வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 20 November 2017

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர்  மாவட்டம்,  தாராபுரம் கிளையின் சார்பாக 17/11/17 அன்று வாழ்வாதார உதவியாக அப்துல் ஹமிது என்ற சகோதரருக்கு 1000/- ருபாய் கொடுக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 29 August 2017

வாழ்வாதாரஉதவி - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக  சகிலா என்ற  சகோதரிக்கு வாழ்வாதார உதவிக்கு மாநிலத்தில் பரிந்துரை செய்து மாநிலம் வழங்கிய 10000, ரூபாய் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 17 August 2017

வாழ்வாதாரஉதவி - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 15/08/2017  அன்று மாநில தலைமை வழங்கிய வாழ்வாதார உதவியாக குமரன் காலனி பகுதியில் வசிக்கும் சகோதரர் சரீப் அவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 14 August 2017

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 11/8/17 அன்று தங்கராஜ் என்ற சகோதரருக்கு 500/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 8 August 2017

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக  2/8/17 அன்று வாழ்வாதார உதவியாக 2500/- வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 1 August 2017

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 31/7/17 அன்று தங்கராஜ் என்ற சகோதரருக்கு 1000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 20 July 2017

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  1/7/17 அன்று வாழ்வாதார உதவியாக 2500/- வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.