தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 17.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "திமுக விற்கு ஆதரவு ஏன்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 17.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம் அவர்கள் " திமுக விற்கு ஆதரவு ஏன்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 16.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.யாசர் அரஃபாத் அவர்கள் "இறையச்சம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 16.04.2014 அன்று சிறுமிகளுக்கான "பேச்சுப் பயிற்சி " நடைபெற்றது.மதரசாஆசிரியர்.சகோ.சல்மான் கலந்துகொண்ட மாணவிகளுக்கு பயிற்சி வழங்கினார்கள்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 17.04.2014 அன்று சகோ.அப்துல்ரஹ்மான் அவர்கள் "சக்திக்கேற்ற சட்டங்கள் " _68 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 16.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் "இணை வைக்காதீர்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை யின் சார்பாக 16-04-14 அன்று கோடை வெப்பத்தின் காரணமாக மக்களின் சிரமத்தை தீர்க்கும் வகையில் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் மோர் விநியோகம் செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 15.04.2014 அன்று "நடுநிலைவாதம்" தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 15.04.2014 அன்று G.K. கார்டன் புதிய மர்கசில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.குர்ஷித் பேகம் அவர்கள் "சோதனையில் பொறுமை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.