Showing posts with label மாவட்டநிகழ்ச்சி. Show all posts
Showing posts with label மாவட்டநிகழ்ச்சி. Show all posts

Friday, 18 October 2019

திருப்பூர் மாவட்ட புதியகிளை சாதிக்நகர்



   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 17/10/2019 அன்று மாலை உடுமலை கிளை சந்திப்பு நடைபெற்றது.

மாவட்ட தலைவர் நூர்தீன், மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீது, மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் கிளையின் பணிகளில்   நிறை குறைகள் ஆலோசிக்கப்பட்டு, வருங்கால  தாவா மற்றும் சமுதாய பணிகளை வீரியமாக செய்வதற்கு

 உடுமலை பகுதியில்
*சாதிக் நகர்* எனும் புதிய கிளை (திருப்பூர் மாவட்டத்தின் 33 வது கிளை) துவங்கப்பட்டது.

சாதிக் நகர் கிளை பொறுப்பாளர்கள்:

1 முஹம்மது அலி ஜின்னா
9080067801
2 தாஹிர் பாஷா
9840277716
3 J.முஹம்மது தன்வீர் 
9080191544

உடுமலை மற்றும் சாதிக்நகர் கிளை நிர்வாகத்திற்கு ஏகத்துவ தாவா பணிகள், நிர்வாக பணிகளை திறம்பட நிறைவேற்றவும் மற்றும்
சமூக சேவைகளை அதிகமதிகம் செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 8 June 2015

ஏழை சகோதரர்.அஸ்ரப் க்கு ரூ.5350/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.06.2015 அன்று  ஏழை சகோதரர்.அஸ்ரப்   அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.5350/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

Monday, 1 June 2015

திருப்பூர் மாவட்ட பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு 31.05.2015  அன்று திருப்பூர் ரோஜா மஹாலில்  மாநில பொதுச்செயலாளர் சகோ.முஹம்மது யூசுப் தலைமையில், மாநிலச் செயலாளர் சகோ.E.முஹம்மது  அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 



மாநிலச் செயலாளர்.E.முஹம்மது அவர்கள் "நமது இலக்கு" எனும் தலைப்பில் நமது நோக்கமும் செயல்பாடும், எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.. 





மாவட்ட பொருளாளர் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்..

மாவட்ட துணைச்செயலாளர் சகோ.அப்துல்ரஹ்மான் அவர்கள் செயல்பாட்டு அறிக்கை வாசித்தார்..


மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சகோ.அன்வர் அலி பாதுஷா அவர்கள் மருத்துவ சேவை செயல்பாடுகளை விவரித்தார்..



தொடர்ந்து மாநில நிர்வாகம், கிளை நிர்வாகிகள் மற்றும்  பிரச்சாரகர்களிடம் இந்த மாவட்ட நிர்வாகக்குழு பற்றிய குறை நிறைகளை கேட்டனர்.. 

அவர்கள் குறிப்பிட்ட குறை நிறைகளுக்கு மாவட்ட தலைவர். சகோ.M.நூர்தீன், மாவட்டசெயலாளர் சகோ.ஜாகீர் அப்பாஸ், மற்றும்  மாவட்டப்பொருளாளர் சகோ.முஹம்மது சலீம் உட்பட நிர்வாகிகள் விளக்கம் வழங்கினர்.. 





தொடர்ந்து  புதிய நிர்வாக நிர்வாக தேர்வு நடைபெற்றது..

பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 

திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள்

தலைவர்         :     S  அப்துல்லாஹ்  90035 33920

செயலாளர்    :      F.முஹம்மது ஹுசைன்  99447 78660

பொருளாளர் :      M .அப்துர்ரஹ்மான்     99430 06103

து.தலைவர்    :       M. முஹம்மது பிலால் 97877 70004

து.செயலாளர்கள்

1. M.அலாவுதீன் பாஷா  91503 00233

2. S.அப்துல் ரஷீத்       91505  90290

3. S.I.ஷேக் ஜீலானி       72005  70804 



இறுதியாக மாநில பொதுச்செயலாளர். முஹம்மது யூசுப் அவர்கள் "நிர்வாகம் செய்யும் முறைகளும், நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பொதுக்குழு வை இறைவனுக்கு நன்றி தெரித்து நிறைவு செய்தார்... 

அல்ஹம்துலில்லாஹ்....

Sunday, 24 May 2015

"இப்ராஹிம் நபியின் உளத்தூய்மை" _ திருப்பூர் மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 24.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்கள் "இப்ராஹிம் நபியின் உளத்தூய்மை" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

Saturday, 23 May 2015

"சேருமிடத்தில் மிகவும் கெட்டது நரகம்" திருப்பூர் மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 23.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்கள் "சேருமிடத்தில் மிகவும் கெட்டது நரகம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

Wednesday, 20 May 2015

"அபயபூமி மக்கா" _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 20.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.பஷீர் அவர்கள் "அபயபூமி மக்கா" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 16 May 2015

பிறமதசகோதரர் க்கு 2புத்தகங்கள் வழங்கி தனி நபர் தாவா _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத்ஜஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 15/05/2015 அன்று  பிறமதசகோதரர் க்கு  இஸ்லாம் பற்றி  தனி நபர் தாவா செய்து, மனிதனுக் கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்..? ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமதசகோதரர்.மணிகண்டன் க்கு 2புத்தகங்கள் வழங்கி தாவா _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத்ஜஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 15/05/2015 அன்று  பிறமதசகோதரர்.மணிகண்டன் க்கு  இஸ்லாம் பற்றி  தனி நபர் தாவா செய்து, மனிதனுக் கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்..? ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

ஏழை சகோதரர்.சவுகத் அலி க்கு ரூ.5000/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 15.05.2015 அன்று  ஏழை சகோதரர்.சவுகத் அலி  அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.5000/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

ஏழை சகோதரர் குழந்தை ஹரிஹரசுதன்க்கு ரூ.6700/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

 
திருப்பூர் மாவட்டம் சார்பாக 15.05.2015 அன்று  ஏழை சகோதரர் குழந்தை ஹரிஹரசுதன்  அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.6700/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

Sunday, 10 May 2015

யாசின் பாபு நகர் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.15141/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பில் 8.05.2015 அன்று    திருப்பூர் மாவட்டம் , யாசின் பாபு நகர் கிளை மர்கஸ் பணிக்காக   ரூ.15141/= நிதியுதவி வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 7 May 2015

"நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" _ 1000 போஸ்டர்கள் _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பில் 05.05.2015 அன்று "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" என்ற கபுர் வணக்கத்திற்கு எதிரான ஹதிஸ் விளக்க போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் ஒட்ட 1000 விநியோகம் செய்யப்பட்டது

Saturday, 2 May 2015

பழனி கிளை மர்கஸ் பணிக்காக ரூ.9875/= நிதியுதவி -திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பில் 1.05.2015 அன்று    திண்டுக்கல் மாவட்டம் , பழனி கிளை மர்கஸ் பணிக்காக   ரூ.9875/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 21 April 2015

ஏழை சகோதரர் மருத்துவ செலவுகளுக்கு ரூ.6805/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 20.04.2015 அன்று  ஏழை சகோதரர். அபுதாஹீர் அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.6805/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

ஏழை சிறுவன் மருத்துவ செலவுகளுக்கு ரூ.6802/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 20.04.2015 அன்று  ஏழை சிறுவன்.முஹம்மது அமீர் (4 வயது) அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.6802/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

Sunday, 12 April 2015

திருப்பூர்மாவட்ட தொண்டரணி செயல்வீரர்கள் கூட்டம்

திருப்பூர்மாவட்டம் சார்பாக  12.04.2015 அன்று தொண்டரணி செயல்வீரர்கள் கூட்டம்  மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.

மாவட்ட தொண்டரணி செயலாளர்.யாசர் அராபாத் தலைமையில்,
 மாவட்ட செயலாளர். ஜாகிர் அப்பாஸ், மாவட்ட மருத்துவரணி செயலாளர்.அன்வர்பாஷா மற்றும் கிளை தொண்டரணி சகோதரர்கள் கலந்து கொண்டனர்.   
 


மாநில செயலாளர். ஆவடி இப்ராகிம் அவர்கள் மாநில பொதுகுழுவில் தொண்டரணியின் பங்கு  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

Friday, 10 April 2015

ஈரோடு மாவட்டம் , கோபி கிளை மர்கஸ் பணிக்காக ரூ.11401/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பில் 10.04.2015 அன்று    ஈரோடு மாவட்டம் , கோபி கிளை மர்கஸ் பணிக்காக   ரூ.11401/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Friday, 27 March 2015

ஏழை சகோதரர்.பிலால் க்கு ரூ.7500/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 27.03.2015 அன்று  ஏழை சகோதரர்.பிலால் அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.7500/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

ஏழை சகோதரர். குணசேகரன் க்கு ரூ.7436/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 27.03.2015 அன்று  ஏழை சகோதரர். குணசேகரன் அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.7436/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

Wednesday, 25 March 2015

"நேர்வழி படைத்தவன் கையில்" _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 25.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "நேர்வழி படைத்தவன் கையில்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..