Showing posts with label போஸ்டர். Show all posts
Showing posts with label போஸ்டர். Show all posts

Wednesday, 3 July 2019

கண்டன ஆர்ப்பாட்டம் சுவரொட்டிகள் - திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 















இன்ஷாஅல்லாஹ் 5-7-2019 அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் பற்றிய சுவரொட்டிகள்  2-7-2019 அன்று  மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்


Sunday, 17 February 2019

*காஷ்மீரில் CRPF படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய மனித மிருகங்களை கண்டிக்கிறோம்* _ கண்டன போஸ்டர்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 16/2/2019 அன்று *காஷ்மீரில் CRPF படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய மனித மிருகங்களை கண்டிக்கிறோம்*
எனும் கண்டனப் போஸ்டர்கள்  கிளைகளால் திருப்பூர் மாவட்டம் முழுவதும்முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

Wednesday, 9 January 2019

ஆண்டிய கவுண்டனூர் கிளையில் மாநாடு போஸ்டர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில் 08-01-19 அன்று திருகுர்ஆன் மாநாடு சம்பந்தமான 50 கம்பம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

Sunday, 6 January 2019

திருக்குர்ஆன் மாநாட்டிற்கு கம்ப போஸ்டர் -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை மாணவரணி சார்பாக இரண்டாம் கட்டமாக திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு கம்ப போஸ்டர் ஓட்டப்பட்டது. 

Saturday, 15 September 2018

ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் தீய சக்திகளை கண்டித்து போஸ்டர் _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 12/09/2018 அன்று ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் தீய சக்திகளை  கண்டித்து 500 போஸ்டர் அடித்து அனைத்து கிளைகளிலும் வழங்கி   ஒட்டப்பட்டது.

Monday, 20 August 2018

பெருநாள் தொழுகை போஸ்டர் -வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19-8-2018 அன்று வரக்கூடிய ஹஜ் பெருநாள் தொழுகை சம்பந்தமாக மக்களுக்கு அறிவிக்கும் முகமாக போஸ்டர்கள் வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

பெருநாள் தொழுகை போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 19/8/2018, அன்று பெருநாள் தொழுகை அறிவிப்பு போஸ்டர் 50, முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 24 July 2018

லேம்ப் போஸ்டர் தாவா- தாராபுரம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 23-7-2018 அன்று
லம்ப் போஸ்டர்கள்
மக்கள் அதிகம் கூடும் இடங்களான சின்னகடைவீதி, பேருந்து நிலையம், ஆகிய இடங்களில் உள்ள கம்பங்களில் திருக்குர்ஆன் தமிழாக்கம் படிக்க ஆர்வமா ?
இலவசம்
என்ற தலைப்பில் லேம்ப் போஸ்டர்கள் முதற்கட்டமாக ஒட்டப்பட்டது.

லேம்ப் போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை






திருக்குர்ஆன் மாநாட்டுப்பணி திருப்பூரில் வீரியமாக....
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-7-2018 அன்று
நமது கிளை இல்லாத பிறமத மக்கள் நிறைந்து வாழும் சோமனூர் கிராமத்தில்
திருக்குர்ஆன் அனைவரும் படிக்க புரிய ஆர்வமூட்டும் வகையில்
மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதி, பேருந்து நிலையம், கிறித்தவ ஆலயங்கள் அருகிலும், மற்றும் பிறமத மக்கள் வசிக்கும் அதிகமான தெருக்களில் உள்ள கம்பங்களில்
திருக்குர்ஆன் தமிழாக்கம் வேண்டுமா ?
இலவசம்
என்ற தலைப்பில் லேம்ப் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 23 July 2018

போஸ்டர் தாவா_ செரங்காடு கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்          திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக   22/07/2018      அன்று        ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு போஸ்டர் தாவா செய்யப்பட்டது.

திருக்குர்ஆன் தமிழாக்கம் படிக்க ஆர்வமா? இலவசம் எனும் லேம்ப் போஸ்டர் செரங்காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில்  ஒட்டபட்டது.

Tuesday, 3 July 2018

போஸ்டர் தாவா கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்


கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 30/06/2018 அன்று இரவு போஸ்டர்  தாவா செய்யப்பட்டது.

திருக்குர்ஆன் இலவசம் எனும் லேம்ப் போஸ்டர் பல்லடம் ரோடு, பழைய பேருந்து நிலையம், தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, யுனிவர்சல் தியேட்டர் ரோடு, யுனியன் மில் ரோடு மற்றும் கோம்பைத்தோட்டம் பகுதிகளில்  ஒட்டப்பட்டது.

Saturday, 30 June 2018

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 29/6/2018 , உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வால். போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 29-6-2018அன்று 20 உணர்வு வால். போஸ்டர்

முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வால் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/06/2018/ அன்று  உணர்வு வால் போஸ்டர் முக்கியமான பகுதியில் 

மக்களின் பார்வைக்கு தெறியும் விதமாக 10 nos ஒட்டப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 29.6.2018 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர்கள் மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதிகளில் ஒட்டப்பட்டது,


Wednesday, 27 June 2018

உணர்வு வால். போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 22-6-2018அன்று 20 உணர்வு வால். போஸ்டர்

முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/06/2018/ அன்று  உணர்வு வால் போஸ்டர் முக்கியமான பகுதியில் 

மக்களின் பார்வைக்கு தெறியும் விதமாக 10 nos ஒட்டப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 22.6.2018 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர்கள் மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 21/6/2018 , உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 26 June 2018

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 16/6/2018 , உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.