Showing posts with label கோம்பைத்தோட்டம். Show all posts
Showing posts with label கோம்பைத்தோட்டம். Show all posts

Tuesday, 3 July 2018

போஸ்டர் தாவா கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்


கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 30/06/2018 அன்று இரவு போஸ்டர்  தாவா செய்யப்பட்டது.

திருக்குர்ஆன் இலவசம் எனும் லேம்ப் போஸ்டர் பல்லடம் ரோடு, பழைய பேருந்து நிலையம், தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, யுனிவர்சல் தியேட்டர் ரோடு, யுனியன் மில் ரோடு மற்றும் கோம்பைத்தோட்டம் பகுதிகளில்  ஒட்டப்பட்டது.

Thursday, 9 March 2017

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 07/03/2017 அன்று பழகுடோன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோதரர்-முஹம்மது பிலால் அவர்கள் "நபிகளாரின் பொறுமை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்!!!

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 06/03/2017 அன்று  ஜம் ஜம் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோதரர்- சஃபியுல்லாஹ் அவர்கள் "மாநபி வழி " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்!!;

Tuesday, 7 March 2017

முஹம்மது ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாடு வாகனப்பிரச்சாரம் - கோம்பைதோட்டம்

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 05/03/2017 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு 11 இடங்களில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 16 அன்று நடைபெறவிருக்கும் முஹம்மது ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட  மாநாடு சம்பந்தமான வாகன பிரசாரம்  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...........

Thursday, 2 March 2017

தனிநபர் தஃவா - கோம்பைதோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 26/02/2017  அன்று வால்பாறை சுற்றுலா சென்ற போது இஸ்லாத்தை அறியாத முஸ்லிம் சகோதரர்க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் முஹம்மது ரஸுலுல்லாஹ்" புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்!!!!

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  28/02/2017 அன்று இரவு வி ஐ பி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோதரர்- அப்துல்லாஹ் அவர்கள் "மார்க்கம் அறிவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்!!!

Wednesday, 1 March 2017

அவசர இரத்ததானம் -கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 21/02/2017 அன்று காலை ரேவதி மருத்துவமனையில் அவசர இரத்ததானம் 1 யூனிட் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 21/02/2017 அன்று இரவு தெருமுனைப்பிரச்சாரம் ஜாக் பள்ளி இரக்கத்தில் நடைபெற்றது இதில் சகோதரர் -சபியுல்லாஹ் அவர்கள் **முஹம்மது ரஸுலுல்லாஹ் (ஸல்) ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்!!!

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 20/02/2017 அன்று  ஜம் ஜம் நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோதரர்- அப்துல்லாஹ் MISC அவர்கள் சுய ஒழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்!!!

Wednesday, 22 February 2017

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக ஜாக் பள்ளி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் 14-02-2017 நடைபெற்றது, இதில் சகோதரர்- ஜபருல்லாஹ் அவர்கள் "முஹம்மது ரஸுலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்.!!!

Tuesday, 14 February 2017

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 07/02/2017 அன்று  கோம்பைத்தோட்டம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோதரர்- அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள்  சுய ஒழுக்கம் என்கிற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்.!!!

Wednesday, 11 May 2016

இரத்ததானம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளை சார்பாக 07-05-2016 அன்று இரத்ததானம் வழங்கப்பட்டது....இரத்தம்   கொடுத்தவர் பெயர் - முகமது தாரிக் ,  இரத்தம் வாங்கியவர் பெயர் - சிவகாமி...அல்ஹம்துல்ல்லாஹ்....