Showing posts with label G.K கார்டன். Show all posts
Showing posts with label G.K கார்டன். Show all posts

Sunday, 14 July 2019

GK கார்டன் கிளை மாநில நிர்வாக சந்திப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று மாலை GK கார்டன்  கிளை மாநில நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.
மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், சேக் பரீத், மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...

Sunday, 30 June 2019

GK கார்டன் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் GK கார்டன் கிளை பொதுக்குழு 30/06/2019 ஞாயிறு அன்று காலை 10:00 மணிக்கு கிளை மர்கஸில் மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அரபாத் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர் ரபீக் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிர்வாக மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்ய நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.
இதில்  தலைவர்: அப்துல் வஹாப்: 7200145340
செயலாளர்: அபூபக்கர் சித்தீக் 9626806848
பொருளாளர்: ஹிதாயத்துல்லாஹ் 8144617280
துணைத்தலைவர்:  காதர்பாட்ஷா.9787324224
து.செயலாளர்: பாதுஷா.7200852193 அவர்களும், ஏகமனதாக கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் கிளை நிர்வாகப்பணிகள் மற்றும் பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.


Friday, 11 January 2019

திருக்குர்ஆன் மாநாடு எதற்காக? -Gkகார்டன் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Gkகார்டன் கிளை சார்பாக 10:1:19 சனி அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி. ஜுலைஹா அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு எதற்காக? எனும் தலைப்பில் உரை ஆற்றினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.

Friday, 2 November 2018

சமூதாயதீமைகள் - GK கார்டன்கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் GK கார்டன் கிளை சார்பில் 1-11-2018அன்று சாராதா நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது 
அதில்  சகோதரி சுலைஹா அவர்கள் சமூதாயதீமைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 18 October 2018

தர்மம் _ Gkகார்டன் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் Gkகார்டன் கிளையின் சார்பாக சகோதரர் ஷானுபாய் வீட்டில் 18/10/2018 அன்று  காலை 11.10 மணிக்கு     பெண்கள்  பயான் நடைபெற்றது  இதில் சகோதரி :ரஹ்மத் பல்லடம் அவர்கள் தர்மம் என்னும் தலைப்பில் உரையாற்றினார்...... 

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 18 August 2018

மர்கஸ் பள்ளி கட்டுமானப் பணிக்கான செயற்குழு _ GKகார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் GKகார்டன் கிளை மர்கஸ் பள்ளி கட்டுமானப் பணிக்கான செயற்குழு..
17/08/2018 அன்று ஜும்ஆவிற்கு பிறகு நடைபெற்றது.

மாவட்ட தலைவர். அப்துல்ரஷீது அவர்கள் பள்ளிகட்டுவதின் சிறப்பும்  ஒவ்வோர் மக்களும் பங்களிக்க வேண்டும் என்பதின் அவசியத்தையும் ஆர்வமூட்டி எடுத்துச் சொன்னார்கள்
மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ்,
மாவட்ட து.தலைவர் அப்துர்ரஹ்மான்,
மாவட்ட து.செயலாளர் யாஸர் அராபத் ஆகியோர் மற்றும் கிளை நிர்வாகிகள், சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 26 June 2018

ஃபித்ரா விநியோகம் - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் G.K.கார்டன் கிளை சார்பில்

    ஃபித்ரா தர்மம்

G.K.கார்டன் கிளையின்சார்பாக வசூல் ரூபாய் :           17100 
மாநிலம் மூலம் வரவு ரூபாய் : 10,000
மொத்த ரூபாய் : 27100 
இந்த தொகையை
 50  குடும்பங்களுக்கு
பொருளாகவும், பணமாகவும் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்..

நோன்பு பெருநாள் தொழுகை - G.K கார்டன் கிளை


TNTJ.G.K.கார்டன்கிளைசார்பாக 16/6/2018அன்று நோன்பு பெருநாள் தொழுகை பாவைபாலஜி மண்டபத்திடலில் ஏற்பாடுசெய்யபட்டது இதில் 300க்கும்மமேற்பட்ட  நபர்கள் கலந்து  கெண்டர்கள் சகோ.சையது இப்ராஹிம் தெடர்ரட்டும்  இறையச்சம. என்றதலைப்பில்உரைநிகழ்த்தினார் அல்ஹம்து லில்லாஹ் தெழுகை  பிறகு  இனிப்பு வழங்கபட்டது




Monday, 25 June 2018

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 13/6/2018, இஷா தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:  அபூபக்கர்ஸஆதி அவர்கள்  வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக ஆக்குவேம்                                        என்றதலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 11 June 2018

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 7/6/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:அப்துல்வஹாப் அவர்கள் சபைநகரிகம் போணுவேம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 8/6/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:சையதுஇப்ராஹிம் அவர்கள் பெறுமையை  மேற்கெள்வேம என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 5 June 2018

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 4/6/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ: அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் நபிதேழர்களின் தியாகம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 2/6/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ:சலீம்MISC அவர்கள் மார்க்கத்தை எப்படி அறிந்து கொள்வது என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு இதழ் விநியோகம் - G.K கார்டன் கிளை

Gkகார்டன் கிளையில்-01-06-18- அன்று உணர்வு இதழ்கள்-20- விற்பனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 1/6/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ:ஷேக்பரித் அவர்கள் முகமது நபியின் வரலாறு என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 4 June 2018

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 31/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது,

இதில் சகோ:ஈசா அவர்கள் தர்மம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 2 June 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி- G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 30/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:ஈசா அவர்கள் உபசரிப்பு  என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 29/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ:ஷேக்பரித்Misc  அவர்கள்  நபிமார்கள்  என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவி - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையின் சார்பாக 26/5/2018அன்று செல்வம் என்ற சகோதரனின் தங்கைக்கு மருத்துவ உதவியாக ரூபாய்£500வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 29 May 2018

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 26/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:யாசர்அரபாஃத்  அவர்கள் ரமலானின் சிறப்புகள்  என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

இரவு பயான் நிகழ்ச்சி -G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 25/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:சஜ்ஜாத்  அவர்கள் நரகம்  என்ற தலைப்பில் தொடர் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.