தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 17-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "சிந்தித்து பேசுங்கள்." என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, 22 February 2017
ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை
தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 15-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "ஹலால.,ஹராமா." என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

மருத்துவ உதவி - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 12/02/17அன்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பிறமத சகோதரர் அசோக் என்பவருக்கு மருத்துவ உதவி ரூ-2150 வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது.அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

சமுதாயப்பணி -நிலவேம்பு கசாயம் - காங்கயம் கிளை

Subscribe to:
Posts (Atom)