Showing posts with label ஹதீஸ் வகுப்பு. Show all posts
Showing posts with label ஹதீஸ் வகுப்பு. Show all posts

Saturday, 2 June 2018

ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையில் 29-05-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 5642)வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளையில் 27-05-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 1773)வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 29 May 2018

ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையில் 26-05-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 37)வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


Saturday, 26 May 2018

ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையில் 20-05-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 6477)வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 24 May 2018

ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையில் 18-05-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 5971)வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 23 May 2018

ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையில் 22-05-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 5223)வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


Tuesday, 22 May 2018

ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளையில் 17-5-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 6406) வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 28 April 2018

ஹதீஸ் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக சுப்ஹ் தொழுகைக்கு பின் புஹாரி ஹதீஸ் நூலிலிருந்து 

1386 வது ஹதீஸ் வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 22 November 2017

ஹதீஸ் கலை வகுப்பு - தாராபுரம் கிளை

 தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், தாராபுரம் கிளை (08-11-17-வியாழன்) மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் இன்று ஃபஜ்ருக்குப் பிறகு சரியான ஹதீஸ்களும், தவறான ஹதீஸ்களும் என்ற நூலிலிருந்து  நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டப் பட்ட  ஹதீஸ்கள் என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

Thursday, 16 November 2017

ஹதீஸ் கலை வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக (07/11/17) இன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சரியான ஹதீஸ்களும், தவறான ஹதீஸ்களும் என்ற நூலில் ஸஹீஹான ஹதீஸ் என்பதன் இலக்கணம் என்ன? என்ற பகுதி மீண்டும் வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப் பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 9 November 2017

நாளும் ஒரு நபிமொழி ஹதீஸ் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 3-11-2017 (வெள்ளிக்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம்

உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..........

Tuesday, 7 November 2017

ஹதீஸ் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  2-11-17 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சியில் "அஸர் தொழுகையின்  நேரம் என்ற தலைப்பில்  சகோ:சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

நாளும் ஒரு நபிமொழி ஹதீஸ் வகுப்பு -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 2-11-2017 (வியாழக்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம்

உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்..........

நாளும் ஒரு நபிமொழி ஹதீஸ் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 1-11-2017 (புதன்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம்

உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்..........

Monday, 6 November 2017

ஹதீஸ் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை 31-10-17 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சியில் "லுஹரை  தாமதமாக. தொழலாமா என்ற தலைப்பில்  சகோ:சஜ்ஜாத் அவர்கள்

உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 4 November 2017

ஹதீஸ் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 26-10-2017(செவ்வாய்கிழமை) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி நடைபெற்றது.

உரை: *சையது இப்ராஹிம் * 
அல்ஹம்துலில்லாஹ்..............

"நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 24-10-2017(செவ்வாய்கிழமை) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி நடைபெற்றது.உரை: சையது இப்ராஹிம்,அல்ஹம்துலில்லாஹ்..............

"தினம் ஒரு நபி மொழி" ஹதீஸ் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/10/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சியில் "லுஹர் தொழுகையின் நோரம்   எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்..

.

Wednesday, 1 November 2017

"நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 23-10-2017(திங்கட்கிழமை) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி நடைபெற்றது.தலைப்பு : தவ்பா செய்தல்,உரை: சையது இப்ராஹிம் ,அல்ஹம்துலில்லாஹ்..............

Monday, 30 October 2017

"நாளும் ஒரு நபிமொழி" ஹதீஸ் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 21-10-2017(சனிக்கிழமை) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி நடைபெற்றது.தலைப்பு : இஸ்லாம் கூறும் பொறுமை,உரை: சையது இப்ராஹிம்,அல்ஹம்துலில்லாஹ்..............