Tuesday 10 July 2018

சுவர் விளம்பரம் - வடுகன்காளிபாளையம் கிளை





தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8,9,10-7-2018 ஆகிய தேதிகளில் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரம் இறைவனின் அருளால் வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் செய்யப்பட்டது.
மொத்தம்  9 இடங்களில் மாநாடு சுவர் விளம்பரம் 16 இடங்களில் குர்ஆன் வசனங்கள் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது
(மொத்தம் - 2436 சதுரடி)  அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்க்கு புத்தகங்கள் வழங்கி தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-7-2018 அன்று பிறமத சகோதரர்க்கு இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி, மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள் ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .

பிறமத சகோதரர் .செந்தில் அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-7-2018 அன்று பிறமத சகோதரர் .செந்தில் அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி, குர்ஆன் தமிழாக்கம்  மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள் ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .

மாணவர்களுக்கு தர்பியா - மங்கலம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கிளை சார்பில் 9-7-2018அன்று  மக்தப் மதரஷா மாணவர்களுக்கு தர்பியா வகுப்பு நடைபெற்றது
அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பில் பாடம் நடத்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநில மாநாடு - சுவர் விளம்பரம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-7-2018 அன்று திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் , திருக்குர்ஆன் வசனங்களுடன்









வடுகன்காளிபாளையம் முக்கியமான பகுதிகளில் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆன் மாநில மாநாடு - சுவர் விளம்பரம் - வடுகன்காளிபாளையம் கிளை





தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-7-2018 அன்று திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் வடுகன்காளிபாளையம் முக்கியமான பகுதிகளில் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆன் மாநில மாநாடு - சுவர் விளம்பரம் - வடுகன்காளிபாளையம் கிளை













தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-7-2018 அன்று  திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள்  வடுகன்காளிபாளையம் முக்கியமான பகுதிகளில் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

இறையச்சம் -பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 09-07-2018 அன்று இரவு 9 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
சகோதரர். அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.