Sunday, 25 January 2015
வழிபாட்டின்போதுஆடைக்குறைப்பு _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 24.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.நூர்தீன் அவர்கள் 176. வழிபாட்டின் போது ஆடைக் குறைப்புஆகிய தலைப்புகளில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
ஜமாஅத் தொழுகை கட்டுரை தொகுப்பு வழங்கி தனிநபர் தாஃவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. சகோதரர் நிஷாத் அவர்களுக்கு பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான நான்கு பக்கம் கொண்ட கட்டுரை தொகுப்பும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
காலேஜ் ரோடு கிளை பிறமத தாஃவா
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. இதில், ராயபுரம் பகுதியிலுள்ள அம்பிகா மெடிக்கலில் இருக்கும் பிற மத சகோதரர் ராஜா அவர்களிடம், இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை அறவே ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
காலேஜ் ரோடு கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெரியசாமி

மேலும், திருக்குர்ஆன் தமிழாக்கமும், மாமனிதர் நபிகள் நாயகம் டிவிடி ஒன்றும் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
பிற மத சகோதரி திவ்யா அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ காலேஜ் ரோடு கிளை

பிற மத சகோதரிக்கு புத்தகம் வழங்கி தாவா_காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.01.2015 அன்று பிறமத
தாஃவா நடைபெற்றது. இதில், ராயபுரம் பகுதியிலுள்ள அரசு நியாய விலைக் கடையில்
கணக்கராக இருக்கும் பிற மத சகோதரி பொன்னம்மாள் அவர்களிடம், இஸ்லாமும்
முஸ்லிமும் தீவிரவாதத்தை அறவே ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்துச்
சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட
வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் புத்தகம் அன்பளிப்பாக
வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)