Saturday 2 March 2013

அரசு உதவிகள் பெறுவது எப்படி? சமுக சேவை_மாணவரணி _27022013

திருப்பூர் மாவட்டமாணவரணி சார்பாக 27.02.2013 அன்று
அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?
அரசு உதவிகள் பெறுவது எப்படி? என்று போஸ்டர் ஒட்டி
 மாணவ மாணவியர்கள்,மற்றும் பொது மக்களுக்கு விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டு சமுகசேவை செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இலவசமாக டியூசன்_திருப்பூர் மாவட்ட மாணவரணி _02032013

TNTJ திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில்  10மற்றும்12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் நடைபெறுகிறது. 

02.03.2013அன்று  பெரியதோட்டம் கிளையின்  சார்பாக k.s.c.அரசு  மேல்நிலை பள்ளி அருகில்அதன் விளம்பர பேனர் கட்டப்பட்டது

"தொழுகையின் அவசியம் " _பெண்கள்பயான் _02032013




திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பாக 02.03.2012 அன்று உடுமலை M.P.நகர் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது. சகோதரர்.ஜெய்லானி பிர்தௌசி அவர்கள். "தொழுகையின் அவசியம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.