தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /29/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,ணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார் ,( அல்ஹம்துலில்லாஹ்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 29-11-2017 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- முபாரக் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்*
TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 29/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது. தலைப்பு சூராஅல் பக்ரா தொடர்யுரை நடத்தினார் சகோ-ஷேக்ஜீலானி அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...