திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக கிளைகள் இல்லாத பகுதியில் கிளைகள் உருவாக்கும் முயற்சியில் ஒர் அங்கமாக......ஹவுஸிங் யூனிட் பகுதியில் 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஷாகிது ஒலி அவர்கள் " சூரா பனீ இஸ்ராயீல் அத்தியாத்தின் இரண்டாம் வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக கிளைகள் இல்லாத பகுதியில் கிளைகள் உருவாக்கும் முயற்சியில் ஒர் அங்கமாக......ஹவுஸிங் யூனிட் பகுதியில் 11-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஷாகிது ஒலி அவர்கள் " சூரா பனீ இஸ்ராயீல் அத்தியாயத்தின் முதல் வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " மர்யம்( அலை) " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஷிகாபுதின் அவர்கள் " மனிதன் உயிர்பிக்க படுவான்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " யூசுப் நபியின் சகோதரர்களின் நாடகம் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " தப்லீக்கும் பெரியார்களும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 11-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் ** தொழுகையை முறிக்கும் நான்கு மத்ஹபு சட்டங்கள் ** என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-05-2016 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** ஹூத் ஹூத் பறவை ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....