Showing posts with label வாவிபாளையம். Show all posts
Showing posts with label வாவிபாளையம். Show all posts

Saturday, 4 November 2017

பிறமத தாவா - வாவிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக   பிறமத சகோதரர் நாகராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது ,மேலும் அவர்களுக்கு "மனிதனுக்குஏற்ற மார்க்க்ம் 2மாமனிதர்நபிகள்நாயகம் 3'திருக்குர்ஆன் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் 

Thursday, 2 March 2017

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம்,படையப்பா நகர்  கிளையில் 25-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "அத்தியாயம் பனீஇஸ்ராயில்17:13முதல்15 வரை" உள்ள வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

Tuesday, 28 February 2017

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம்,படையப்பா நகர்  கிளை  18-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது,இதில்**அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது ** என்ற தலைப்பில் சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 11 February 2017

**நபிகளாரின் நற்பன்புகள்** பயான் நிகழ்ச்சி - வாவிபாளையம்

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 05-02-17 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **நபிகளாரின் நற்பன்புகள்** என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 8 February 2017

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

TNTJ திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்  படையப்பா  நகர் கிளையின்   சர்பாக ஃபஜர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் 11 அத்தியாயம் 41,47 ஆகிய  வசனங்களுக்கு சகோ-அப்துல் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துல்லில்லாஹ்

Tuesday, 31 January 2017

பிறமத தாவா - வாவிபாளையம்

பிறமத தாவா: திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம், படையப்பா நகர் கிளையில் சர்பாக 29-01-2017 அன்று  குழந்தைக்கு மந்திரிப்பதற்காக வந்த பிற மத சகோதர்க்கு மூடநம்பிக்கை குறித்து  தாவா செய்து மனிதனுக்கு ஏற்ற மார்கம் புத்தகம் வழக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மழைத்தொழுகை- வாவிபாளையம்

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் .படையப்பாநகர் கிளையின் சார்பாக 29-01-2017 அன்று மழை வேண்டி தொழுகை நடைபெற்றது,இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வாவிபாளையம்,படையப்பா நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக  29-01-17 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை சகோ.ரசூல் மைதீன் அவர்கள் "ஒழுக்கம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,

Monday, 30 January 2017

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

 திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளையின் ஃபஜர் தொழுகைக்கு பின் குர்ஆனின் 20:41to 52 வரை உள்ள வசனங்களுக்கு விளக்கவுரை  வழங்கப்பட்டது.    உரை: அப்துல் ரஹ்மான் அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

மழைத்தொழுகை DTP ஜெராக்ஸ் - வாவிபாளையம், படையப்பா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,  படையப்பா நகர்  கிளையின் சர்பாக 27-01-2017 அன்று 29-01-2017 அன்று நடைபெறவிருந்த மழைத்தொழுகைக்கு DTP ஜெராக்ஸ் எடுத்து ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 28 January 2017

கண்டன போஸ்டர் - படையப்பா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 24-01-2017 அன்று பீட்டா மற்றும் புளுகிராஸ் அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தி கண்டன போஸ்டர்கள் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 24 January 2017

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம் ,படையப்பாநகர் கிளை

திருப்பூர்  மாவடடம் , வாவிபாளையம் ,படையப்பாநகர் கிளை சார்பாக 21-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ்விற்கு பனிதல் "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 21 January 2017

தனிநபர் தாவா - வாவிபாளையம்,படையப்பா நகர் கிளை

தனிநபர் தாவா : திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 18-01-2017 அன்று அம்மன் நகர் பகுதியில் உள்ள அகமது மைதீன் என்பவருக்கு இஸ்லாம் குறித்தும்,இணைவைப்பு குறித்தும் தாவா செய்து அவர் வீட்டிலிருந்த இணைவைப்பு பொருள்கள் அகற்றப்ப்பட்டன,மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 15 January 2017

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம் கிளை

திருப்பூர்  மாவட்டம் , வாவிபாளையம் கிளை சார்பாக 07-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " யூஸுஃப் நபியின் வரலாறு 'எனது உள்ளம் தூய்மையானது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - வாவிபாளையம்

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளையின் சார்பாக 05-01-2017 அன்று  சரவண குமார் எனும் மாற்று மத சகோதரர்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.பொதுசிவில் சட்டம் புத்தகம வழங்கப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்  

Tuesday, 10 January 2017

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் ,படையப்பா நகர்  கிளை சார்பாக  29-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,

Friday, 30 December 2016

மதரஸா மாணவ,மாணவிகளுக்காக தர்பியா நிகழ்ச்சி - வாவிபாளையம் கிளை



திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம் கிளையின் சார்பாக 25-12-2016  அன்று  மதரஸா மாணவ,மாணவிகளுக்காக தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** மாணவர்கள் பெற வேண்டிய படிப்பினைகள்**என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

குர்ஆன் வகுப்பு : TNTJ திருப்பூர்  மாவட்டம் ,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளை சார்பாக 25-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-ஈஸா  அவர்கள் "நேரத்தை எப்படி செலவிடுவது " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 28 December 2016

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


குர்ஆன் வகுப்பு : Tntj திருப்பூர்  மாவடடம் ,வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளை சார்பாக 21-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஈஸா அவர்கள் "ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் சோதிப்போம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 26 December 2016

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

TNTJ திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,  படையப்பா நகர்  கிளையின் சார்பாக 20-12-2016 அன்ரு பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  குர்ஆனின்  47:33 வசனம்  வாசிகப்பட்டது. உரை : சகோ.ஈஸா அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்