Showing posts with label குர்ஆன் வழங்கியது. Show all posts
Showing posts with label குர்ஆன் வழங்கியது. Show all posts

Monday, 1 January 2018

திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-12-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியை சேர்ந்த முஸ்லிம் சகோதரி தாரா அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 16 November 2017

மருத்துவமனை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளையின் சார்பாக 14-11-2017 அன்று  சரவணன் என்ற மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா = குர்ஆன் வழங்கியது = மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளையின் சார்பாக 14-11-2017 அன்று  சரவணன் என்ற மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 10 August 2017

குர்ஆன் வழங்கியது - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் இஸ்லாத்தை அறிய ஆவலுடன் வந்த சிவக்குமார் என்ற பிறமத சகோதரருக்கு தாவா செய்து திருக்குரானுடன் அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும்மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 2 August 2017

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 30-07-2017 அன்று பிறமத சகோதரிகள் இருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  30-7-2017 அன்று பாவா என்கிற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 25 July 2017

பிறமத தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  6-7-2017 அன்று பிறமத சகோதரி.வடிவு லட்சுமி  (ஆசிரியர்) அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 6 June 2017

பிறமத தாவா - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக  ஆசிரியர் ஜெயராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Monday, 15 May 2017

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 13-05-17- அன்று இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் ஆவலுடன் வந்த பிறமத சகோதரர் கண்ணன் எண்பவருக்கு திருக்குர்ஆன் மற்றும் சில புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 9 May 2017

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை



TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 01/05/17அன்று  சகோதரி-ரம்யா அவர்களுக்கு ஏகத்துவ ஓரிறைக் கொள்கையை விளக்கி தாஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் ஆகிய நூல்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Monday, 17 April 2017

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - அவினாசி கிளை


மாற்று மத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 13-04-17 அன்று சகோ. ராஜா அவர்கள், Carpenterதொழில் பார் பவர், அவருக்கு ஒரு இறைவன் தான் உலகிற்கு. என்ற கொள்கையை எடுத்துரைத்து. குர்ஆனை அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.


Wednesday, 5 April 2017

பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக மாற்று மத சகோதரர்க்கு இஸ்லாத பற்றி சொல்லி திருக்குர்ஆன் மற்றும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது......... அல்ஹம்துலில்லாஹ்.....


....

Thursday, 30 March 2017

பிறமத தாவா - கோம்பைதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 24/03/2017 அன்று   இரண்டு பேருக்கு இஸ்லாத்தை பற்றி சொல்லி திருக்குர்ஆன் மற்றும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது........... அல்ஹம்துலில்லாஹ்......


Wednesday, 29 March 2017

பிறமத தாவா -குர்ஆன் வழங்கியது - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் மாலவிகா என்ற சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது,நாள்.24:3:2017

பிறமத தாவா - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 22-03-2017 அன்று ரவி என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 25 March 2017

பிறமத தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 17-03-2017 அன்று பிறமத சகோதரர் சரவண குமார் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு "திருக்குர்ஆன் தமிழாக்கம்* அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 21 March 2017

பிறமத தாவா -அலங்கியம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக  15-03-17 அன்று  தாராபுரம் ஆறுமுகம் என்ற (ஜான்) அவர்களுக்கு அகிலத்துக்கும் ஒரு இறைவன் தான் என்றும் அவனுக்கு இணை யாரும் இல்லை என்றும் திருகுர்ஆன் இறை வார்த்தை அது இருதி தூதர் முகமது நபி ஸல் அவர்களுக்கு மீது அருளப்பட்டது என்றும் திருகுர்ஆனில் எந்த ஒரு முரன்பாடு இல்லை என்று திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா-குர்ஆன் வழங்கியது- மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 12-02- 17 அன்று காலை 11:00 மணிக்கு பிறமத நண்பர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து அவருக்கு குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக   வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - அவினாசி கிளை

குர்ஆன் வழங்கி, தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,, அவினாசி கிளையின் சார்பாக 13-03-17 அன்று மாற்று மத சகோதரர் சிப்ஸ் வியாபாரி, செல்வம் என்பவருக்கு தாவா செய்து,அவருக்கு குர்ஆனை புரிந்து கொள்ளும் முறை பற்றியும், மேலும் சந்தேகங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுபடி கூறி குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.போட்டோ எடுக்கவில்லை

Monday, 20 March 2017

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 13/03/17அன்று கிளை மர்கஸில் பிறமத சகோதரர்- திருப்பதி அவர்களுக்கு ஓரிறைக் கொள்கை குறித்து தாஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...