திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 19.07.14 அன்று ரமளான் இரவு பயானுக்குப் பிறகு, மார்க்கம் சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சரியான பதிலை அளித்த சிறுவனுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 19.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.சதாம் உசேன் அவர்கள், இறை நம்பிக்கையையும் வணக்க வழிபாடுகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 19.07.2014 அன்று ரமலான் முதல் ஒற்றை படை இரவில் "இஸ்லாமியரிடம் இருக்க வேண்டிய கவலைகள்" எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் M.I.SC., அவர்கள் உரை நிகழ்த்தினார். மேலும், அதைத் தொடர்ந்து "பிறமத தாஃவா பணி செய்வது எப்படி?" என்று பயிற்சியையும் ஆலோசனைகளையும் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.07.2014 அன்று இரவு தொழுகைக்கு பிறகுரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.பஜுளுல்லாஹ் அவர்கள் "இஸ்லாத்தில் இல்லாத வரதட்சணை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.07.2014 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமளான் இரவு பயான்நடைபெற்றது. இதில் சகோ.பஜுளுல்லாஹ் அவர்கள் "முன்மாதிரி பெண்மணிகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 18.07.2014 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமளான் இரவு பயான்நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் "ரமளானில் நபிவழியும் மக்களின் பித்அத்தும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 19.07.14 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ,இஸ்மாயில் அவர்கள் நபிமார்களிடம் எடுத்த உடன்படிக்கை என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 18.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.சுலைமான் அவர்கள் செல்வம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 18.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 17.07.14 மற்றும் 18.07.14 ஆகிய இரு நாட்கள் இரவு தொழுகைக்கு பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.யாசர் அவர்கள் "ரமலானில் நடைபெறும் பித்அத்களும் நாம் நடைமுறை படுத்தும் சுன்னத்தான வழிமுறைகளும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக 18.07.14 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள், அதிக நன்மைகளை தரும் சிறிய அமல்களை குறித்து புஹாரியில் 1410, 1442, 780, 3227 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 17.07.14 அன்று பெரியவர் ஒருவருக்கு ஷிர்க் எனும் பெரும்பாவத்தைப் பற்றி எடுத்துரைத்து, அவர் கையில் இருந்த தாயத்து கயிறு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 18.07.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.இஸ்மாயீல் அவர்கள், வேதமும் அதிகாரமும் என்ற தலைப்பின் கீழ் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக 17.07.14 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் அதிக நன்மை தரும் சிறிய அமல்கள் எனும் தலைப்பில் புஹாரியில் 2736, 445, 5827 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...