Tuesday, 31 December 2013
ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்டதர்பியா கூட்டம்" _காலேஜ்ரோடுகிளை

போராட்டத்திற்கு இதுவரை கிளை சார்பில் செய்துள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து, இனி செயல்பட வேண்டிய வழிமுறைகளை விளக்கினார்கள்...
சகோதர ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
"வானுலகம் செல்ல சைத்தான்களுக்கு தடை " _வடுகன்காளிபாளையம் கிளை குர் ஆன் வகுப்பு

சைத்தான்களுக்கு தடை " எனும் தலைப்பில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் குர் ஆன் வகுப்பு நடத்தினார்கள். ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பியதினால் பொது மக்கள் கேட்டு பயன்பெற்றனர்... சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
...அல்ஹம்துலில்லாஹ்.
புதிய கிளை நிர்வாகம் _S.V.காலனி கிளைபொதுகுழு

கீழ்கண்ட புதிய கிளை நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது...
தலைவர் ............... I.அப்துல் ஹக்கீம் ........... 99438 35922
செயலாளர் ................ A.பாசு .................................. 9363030732
பொருளாளர் ................. A. ரஹமத்துல்லாஹ் ..... 8220285212

துணைச்செயலாளர் ... A.ஜலாலுதீன் ................... 9843570018
மருத்துவரணி ............. A. அஸ்ரப்........................ 9843624855
தொண்டரணி ............... ரபீக் தீன் .............................. 9566644497
மாணவரணி .............. M. அஸ்ரப்கான் .............. 9789151395
பிறமத சகோதரர்கள் எட்டு பேருக்கு தஃவா + புத்தகம் _மங்கலம் R.P. நகர் கிளை
.jpg)
அதன் விபரம் :
மாமனிதர் நபிகள் நாயகம் = 6
.jpg)
ஏசு இறை மகனா = 2
இது தான் இஸ்லாம் = 2
அர்த்தமுள்ள இஸ்லாம் = 3
மனிதனுக்கேற்ற மார்க்கம் = 4
அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன (D.V.D) 2
பேச்சாளர் பயிற்சி வகுப்பு _ மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக
29-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை
பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
சகோ. தவ்பீக் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்...
இதில் யாசர் அவர்கள் இந்தியாவில் முஸ்லீம்களின் சுதந்திரம் என்ற தலைப்பிலும் துஃபைல் அவர்கள் இஸ்லாமிய ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும் பிலால் அவர்கள் ஜனவரி 28 ஏன் என்ற தலைப்பிலும் சம்சுதீன் அவர்கள் ஜனவரி 28 போராட்டத்தின் அவசியம் என்ற தலைப்பிலும் இத்ரீஸ் அவர்கள் இட ஒதுக்கீட்டின் அவசியம் என்ற தலைப்பிலும் மன்சூர் அவர்கள் இந்திய சுதந்திரத்தின் முஸ்லீம்களின் பங்கு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

Subscribe to:
Posts (Atom)