பிறமத சகோதரர்கள் எட்டு பேருக்கு தஃவா + புத்தகம் _மங்கலம் R.P. நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளை யின் சார்பாக 29-12-2013 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்ட பிறமத சகோதரர்கள் எட்டு பேருக்கு தஃவா செய்து இலவசமாக புத்தகம் வழங்கப்பட்டது
அதன் விபரம் : மாமனிதர் நபிகள் நாயகம் = 6
மாமனிதர் (ஆங்கிலம்) = 1ஏசு இறை மகனா = 2இது தான் இஸ்லாம் = 2
அர்த்தமுள்ள இஸ்லாம் = 3
மனிதனுக்கேற்ற மார்க்கம் = 4அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன (D.V.D) 2