Monday 17 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு தெருமுனைபிரச்சாரம் -மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 14/04/17 அன்று  மாலை 4:00 மணி முதல்  இரவு 8:00 மணி வரை  தெருமுணை பயான் & வாகன பிரச்சாரம் 38 இடங்களில் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்





மாநாடு சம்பந்தமான வாகன ஸ்டிக்கர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/04/17/ அன்று மாநாடு சம்பந்தமான வாகன ஸ்டிக்கர் # 50 nos.ஒட்டபட்டது  அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு நோட்டிஸ் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 14-04-17 இன்று அவினாசி சுன்னத் ஜமாஅத் பள்ளி, ஜும்மாவிற்கு பிறகு சுமார் 200க்கும் மேற்ப்பட்ட  நோட்டீஸ் வாகணத்திலும் வைக்கப்பட்டு, மக்களிடமும் கொடுத்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு க்கு வரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.      அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - அவினாசி கிளை


மாற்று மத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 13-04-17 அன்று சகோ. ராஜா அவர்கள், Carpenterதொழில் பார் பவர், அவருக்கு ஒரு இறைவன் தான் உலகிற்கு. என்ற கொள்கையை எடுத்துரைத்து. குர்ஆனை அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.


கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும் பலகை தாவா செய்யப்பட்டது.

நாள்.14:4:2017

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும்பலகை தாவா செய்யப்பட்டது.

நாள்.14:4:2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - செரங்காடு கிளை


பேனர் தாவா :T N T Jதிருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக ஏப்ரல் -16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு 14-04-16- அன்று   மாநாடு பேனர் (8* 10) புதூர் மெயின்  ரோடடில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாட்டுக்கு பேருந்து ஏற்பாடு DTP ஜெராக்ஸ்-செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 13.04.2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாட்டுக்கு பேருந்து ஏற்பாடு குறித்து பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 30 DTP ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - ஸ்டிக்கர்-பெரியகடைவீதி கிளை


TNTJ பெரியகடைவீதி கிளை சார்பாக 14-04-2017 அன்று ஜும்ஆ விற்கு பிறகு  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு டோர் ஸ்டிக்கர் 100, நோட்டீஸ் மொத்தம் 500 விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ பெரியகடைவீதி கிளை சார்பாக 14-04-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு பேப்பர் 40 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள்-பெரியகடைவீதி,


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 14-04-2017 அன்று ஜும்ஆ வுக்கு வந்த அனைவருக்கும் சர்பத் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மாநாடு.வாகன ஸ்டிக்கர் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 14/04/17 அன்று மாநாடு.வாகன ஸ்டிக்கர் 126 ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 14-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 14/04/17 அன்று காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை மங்கலத்தில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டுக்கு தெருமுணை பயான் & வாகனப்பிரச்சாரம் 27 இடங்களில்  செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாட்டுக்கு பேருந்து ஏற்பாடு DTP ஜெராக்ஸ்- ஹவுசிங் யூனிட்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 13.04.2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாட்டுக்கு பேருந்து ஏற்பாடு குறித்து பொதுமக்கள் அதிகமாக கூடும் 12 இடங்களில் DTP ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

.

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ பெரியகடைவீதி கிளை சார்பாக 13-04-2017 அன்று உணர்வு போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - M.S.நகர்,


உணர்வு போஸ்டர் 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 13-04-17 அன்று உணர்வு 5 போஸ்டர்  மக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டது.   

அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு பெண்கள் குழுதாவா - M.S.நகர் கிளை


தனிநபர் தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 13-04-17 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று பின்பற்றுவதற்கு தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்று தாவா செய்து மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.. 27 வீட்டில் உள்ளவர்களுக்கு தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 14-4-17 வெள்ளி பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து ,அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்  பாங்கு.இகாமத் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 13-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   நபிமார்கள வாழ்வுஎன்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லா

ஹ்

பிறமத தாவா -யாசின்பாபு நகர் கிளை


மாற்று மதத்தினர் தாவா :தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பத்து 10 நபர்களை சந்தித்து இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது என்று தாவா செய்து 10   உணர்வு பேப்பர்  வினியோகம் செய்யப்பட்டது

நாள்.14:4:2017

குழு தாவா -இணைவைப்பு கயிறு அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 14-04-2017 அன்று குழுதாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றம் செய்யப்பட்டது


அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிர்ச்சி  வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன்நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் சலீம் அவர்கள் அல்லாஹ் வின் உதவி (தொழுகையை கொன்டும் பொறுமையை கொன்டு மட்டுமே பெறமுடியும்) என்பதை பற்றி விளக்கம் அழித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-14-04-17- சுபுஹுக்கு பின்- அறிவும்அமலும் நிகழ்வில் தயம்மும் சட்டங்கள் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


சமுதாயப்பணி : தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது 1000 லிட்டர்,நாள்.14:4:2017
நேரம்.காலை .6.மணி முதல்

உணர்வு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் உணர்வு போஸ்டர் நான்கு இடங்களில் ஒட்டப்பட்டது

நாள்.14:4:2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தேதி:14.4.2017 பேச்சாளர்:சிஹாபுதீன் தலைப்பு: அவர்கள் அறியாத நிலையில் நாம் பிடிப்போம்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 14/04/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் நபி ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் - ஊத்துக்குளி கிளை


திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி கிளையின் சார்பாக 13-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் ஊத்துக்குளி பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் - G.K கார்டன்


Tntj ஜி.கே கார்டன் கிளை சார்பாக 13/4/17 இரவு MGR நகர், முண்டிபுரம்,லெட்சுமி தியேட்டர், குமார்நகர்,Sap தியேட்டர் ஆகிய பகுதிகளில, இறுதி கட்டமாக முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் ஒட்டி முடிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்- அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 13-04-17 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்கள், தேவராயம்பாளையம் பகுதிகளிலும், அவினாசி புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலைத்திலும் 95 போஸ்டர்களுக்கு மேல் ஒட்டப்பட்டது. லேம்ப் (Lamp) போஸ்டர் 150 ஓட்டப்பட்டது. மாவட்டம் கொடுத்த மாநாடு போஸ்டர்கள் முப்பதும்(30) ஒட்டப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன்


tntj ஜி.கே கார்டன் கிளை சார்பாக 13/4/17 அன்று மஹ்ரிபிற்கு பிறகு, "நபிவழியின் முக்கியத்துவம்" பற்றி சகோதரர் -அப்துல் ஹமீத் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

"முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான போஸ்டர் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,13/4/2017 வியாழன் அன்று இரவு (இன்ஷாஅல்லாஹ்) வரும் ஏப்ரல் 16 அன்று நடக்கயிருக்கும் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான போஸ்டர்கள்  தாராபுரம் நகர பகுதியில் 80 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

மாவட்ட மாநாடு அழைப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 13/04/17 அன்று மங்கலம் அருகே உள்ள புத்தூர் சுன்னத் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு,மங்கலம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு,முக்கியஸ்தர்களை சந்தித்து,   மாநாட்டுக்கு அழைப்புக்கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்




முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு குழு தாவா - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 13-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்