Monday 17 April 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்- அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 13-04-17 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்கள், தேவராயம்பாளையம் பகுதிகளிலும், அவினாசி புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலைத்திலும் 95 போஸ்டர்களுக்கு மேல் ஒட்டப்பட்டது. லேம்ப் (Lamp) போஸ்டர் 150 ஓட்டப்பட்டது. மாவட்டம் கொடுத்த மாநாடு போஸ்டர்கள் முப்பதும்(30) ஒட்டப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்.