
Wednesday, 3 September 2014
செயல் வீரர்கள் கூட்டம் - ஆர்.பி.நகர் கிளையில்....

சூனியம் குறித்து 50 போஸ்டர்கள் - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 01.09.14 அன்று சூனியத்தின் மூலமாக யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதை நிரூபிக்க நாங்களும் தயாராக இருக்கின்றோம் என்ற திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளின் பகிரங்க சவால் போஸ்டர் மக்கள் பார்க்கும் முக்கிய பகுதிகளில் 50 போஸ்டர்கள் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
வடுகன்காளிபாளையம் கிளையில் பொதுக்குழு ...

புதிய நிர்வாகிகளின் விபரம் :
தலைவர் : பாஸித் - 9150323115
செயலாளர் : ரஃபீக் - 9150115236, 9943814137
பொருளாளர் : சிக்கந்தர் - 9043725871
து. தலைவர் : பாவா - 8973374858
து. செயலாளர் : நிஜாம் - 8925628137
Subscribe to:
Posts (Atom)