Monday, 18 December 2017
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 18/12/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது. தலைப்பு சூராஅல் பக்ரா தொடர்யுரை வசனம் 122 லிருந்து 126 வரைக்கு நடத்தினார்கள், சகோ-ஷேக்ஜீலானி அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
மார்க்க விளக்க கூட்டம் - G.K கார்டன் கிளை

இதில் சகோதரர்:அப்துல் ரஷித் Misc அவர்கள் **நபியே முன்மாதிரி** என்ற தலைப்பில் உரையாற்றினார்;
சகோதரர் :அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் ** திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,
சகோதரர் :பஷிர்அலி அவர்கள் ** சமூக தீமை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..
மற்றும் மதரஸா சிறுவர்;சிறுமியர் பல்வேறு தலைப்பில் உரையாற்றினார்கள் ....
அல்ஹம்துலில்லாஹ்...
குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
மக்தப் மதரஸா பரிசளிப்பு நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/12/2017/ அன்று புமலூர் பகுதியில் நடைபெற்று வரும் மதரஸாவில் கல்வி கற்கும் மாணவ.மாணவிகள் விடுமுறை எடுக்காமல் மதரஸாவிற்கு வரகூடிய குழந்தைகளுக்கும் குழந்தைகளை சரியான முறையில்மதரஸாவிற்கு அனுப்பிவைக்கும் பெற்றோர்களுக்கும் இந்தியன் நகர் கிளை நிர்வாகத்தின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)
தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

மக்தப் மதரஸா பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - காங்கயம் கிளை

என்ற தலைப்பில் சகோ.ஷாஹிது ஒலி அவர்களும்
அதிக மதிப்பெண் பெற? எப்படி? படிக்கலாம்?
என்ற தலைப்பில் சகோ.அஷரஃப் அலி அவர்களும்
மாணவர்களின் கல்வி குறித்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.
(மாணவர்களுக்கு முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகமும், மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது)
மதிய உணவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.
இதில் ஏகனின் மகத்தான கிருபையால் மாணவ, மாணவியர்கள் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
மார்க்க கல்வியின் முக்கியதுவம் குழு தாவா - இந்தியன் நகர் கிளை

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)