Showing posts with label குழு தாவா. Show all posts
Showing posts with label குழு தாவா. Show all posts

Friday, 6 July 2018

யாசின் பாபு நகர் கிளையில் குழு தாவா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் குழு தாவா நான்கு நபர்களை சந்தித்து தொழுகை மற்றும் ஓர்இறைக்கொள்கை குறித்தும் தாவா செய்யப்பட்டது
நாள்6:7:18.போட்டோ எடுக்கவில்லை

Wednesday, 27 June 2018

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குழு தாவா சென்று ஐந்து நபர்களுக்கு தாவா செய்து தொழுகைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது
நாள்22:6:18 போட்டோ எடுக்கவில்லை

Saturday, 28 April 2018

பெண்கள் குழு தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 26/04/2018 அன்று  பெண்கள் குழு தாவா குழுவினர் வீடு வீடாக சென்று பொதுக்கூட்டத்திற்க்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!

குழு தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ms நகர் கிளை சார்பாக  திருக்குர்ஆன் மாநாடு அறிமுக விளக்க பொதுக்கூட்டம் சம்மந்தமாக 26:4:2018 அன்று வீடுவீடாக சென்று விளக்கி பொதுக்கூட்டத்திற்குஅழைப்பு விடுக்கப்ட்டது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ms நகர் கிளை சார்பாக திருக்குர்ஆன் மாநாடு அறிமுக விளக்க பொதுக்கூட்டம் சம்மந்தமாக 26:4:2018 அன்று  பெண்கள் தாவா குழு சார்பாக வீடுவீடாக சென்று  விளக்கி பொதுக்கூட்டத்திற்கு
அழைப்பு விடுக்கப்பட்டது

Thursday, 26 April 2018

பொதுக்கூட்டம் குழு தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/04/2018/ அன்று மஃரீப் தொழுகைக்குபின் 27/04/18/ திருப்பூர்  டவுன் ஹாலில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக இந்தியன் நகர் பகுதியில் வீடுவீடாக சென்று மக்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

Monday, 23 April 2018

தனிநபர் தாவா கோடைகால பயிற்சி வகுப்புக்கு அழைப்பு கொடுத்தல் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு 4 குழுக்களாக  21-04-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு 3:00 மணி முதல் 4:10 மணி வரை MS நகர் பகுதியில்  வீடு வீடாக சென்று  பெண்களுக்கு  மொத்தம் 53 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 


1.தொழுகையின் முக்கியத்துவம் பற்றி தாவா செய்யப்பட்டது.

கோடைகால பயிற்சி வகுப்புக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 21 April 2018

குழு தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/04/2018/ அன்று


மஃரீப் தொழுகைக்கு பின் 

இந்தியன் நகர் பகுதியில் வீடுவீடாக சென்று

காஷ்மீரில்  ஆசிபா விற்கு நடந்த கோரை சம்பவத்தை  கண்டித்து 
18/04/18/ அன்று ஜமாஅத் சார்பாக திருப்பூரில்  நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தின்  முக்கியத்துவம் அவசியம்  குறித்து
விளக்கம்தெறிவித்து

150 நபர்களுக்கு மேல் அழைப்பு கொடுக்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 17 April 2018

கண்டன ஆர்ப்பாட்டம் பெண்கள் குழு தவா அழைப்பு - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 17/04/2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக பெண்கள் குழு தாவா வைத்து வீடு வீடாகச் சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...!

தனிநபர் தாவா ஆர்பாட்டத்திற்கு அழைப்பு கொடுத்தல் - MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு 3 குழுக்களாக  17-04-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு 3:00 மணி முதல் 4:20 மணி வரை MS நகர் பகுதியில்  வீடு வீடாக சென்று  பெண்களுக்கு  மொத்தம் 53 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 
1.தொழுகையின் முக்கியத்துவம் பற்றி தாவா செய்யப்பட்டது.
நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆர்பாட்டத்திற்க்கு கலந்து கொள்ள அழைப்பும் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 10 April 2018

குழு தாவா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக08/04/2018 அன்று காலை வீடு வீடாக சென்று பெண்கள் பயான் க்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...!


Wednesday, 28 March 2018

பெண்கள் தாவா குழு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 22-3-2018அன்று பெண்கள் தாவாகுழுவினர் கோல்டன் நகர் பகுதியில் வீடுகளுக்கு சென்று 25 பேரிடம் தனிநபர் தாவா செய்தார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்

Monday, 19 March 2018

பெண்கள் தர்பியாவிற்கு அழைப்பு - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 18/03/2018 அன்று காலை வீடு வீடாக சென்று பெண்கள் தர்பியாவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!



தொழுகையின் முக்கியத்துவம் பெண்கள் குழு தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 15-03-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் பற்றி 18 பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 13 March 2018

தொழுகையின் முக்கியத்துவம் குழு தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 03-03-2018 அன்று  MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் பற்றி 13 பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தொழுகையின் முக்கியத்துவம் குழு தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 01-03-2018 அன்று கோல்டன் நகர் பகுதியில வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் பற்றி 53 பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


Monday, 12 March 2018

தொழுகையின் முக்கியத்துவம் ஜனாஸாவின் சட்டங்கள் குழு தாவா - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு 3 குழுக்களாக சென்று 10-03-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் ஜனாஸாவின் சட்டங்கள்பற்றியும் 78 பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 7 March 2018

பெண்கள் தாவா குழு பிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 1-3-2018அன்று பெண்கள் தாவா குழுவினர் கோல்டன்    நகர் 2வது பகுதியில் 20 தனிநபர் சந்தித்து திருக்குரானை தர்ஜிமாவுடன் ஓதுவதின் சிறப்பு பற்றி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் தாவா குழு பிரச்சாரம் - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை  26//2//2018 அன்று   பெண்கள் தாவா குழு பாலாஜி நகர் பகுதியில் தாவா பணி செய்தார்கள் 

Monday, 5 February 2018

நோட்டீஸ் மற்றும் குழு தாவா - கோம்பைதோட்டம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் 26/01/2018 அன்று அருகில் உள்ள பள்ளிகளுக்கு கிளையின் சார்பாக 28/01/2018 அன்று நடக்கவிருக்கும் தெருமுனைக்கூட்டம் சம்பந்தமான 600 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!


1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  28/01/2018 அன்று காலை இன்ஷா அல்லா இன்று மாலை நடக்கவிருக்கும் தெருமுனைக்கூட்டத்திற்க்கு வீடு வீடாக சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 16 January 2018

குழுவாக சென்று தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக   11-01-18 அன்று 31 வீடுகளுகளில் உள்ள பெண்களிடம் வீடுவீடாக சென்று தொழுகையின் முக்கியத்தும் குறித்து  தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்