Thursday 9 May 2013

அண்டைவீட்டார் பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம் 08052013

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 08/05/2013 அன்று பெரியதோட்டம் 3வது வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 
இதில் அப்துல்லா அண்டைவீட்டார் என்ற தலைப்பில் உரையாற்றினார்

"தீர்ப்பு நாள்" காலேஜ்ரோடு கிளை குர்ஆன் வகுப்பு 08052013

 

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 08.05.2013 அன்று காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன்  பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.அப்துல் ஹமீது  அவர்கள்  "தீர்ப்புநாள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு பாடம் நடத்தினார்கள்.